இந்தியா
#ExitPolls: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு; யார் அடுத்த பிரதமர்!

மக்களவைத் தேர்தல் 2019 இன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது.
அதில் அனைத்து ஊடகங்கங்களும் பாஜக தான் வெற்றிப்பெறும் என்று கூறியுள்ளன. எனவே ஊடகங்கள் கணிப்பை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
இந்தியா டுடே ஆக்சிஸ்:
பாஜக: 339-365
காங்கிரஸ்: 77-108
பிறர்: 69-95
நியூஸ் சானக்யா
பாஜக: 350
காங்கிரஸ்: 95
பிறர்: 97
சிஎன்என் ஐபிஎன் – ஐபிஓஎஸ்
பாஜக: 336
காங்கிரஸ்: 82
பிறர்: 124
ஏபிபி – ஏசி நியில்சென்
பாஜக: 267
காங்கிரஸ்: 127
பிறர்: 148
ரிபப்ளிக் பாரத் – ஜன் கி பாத்
பாஜக: 305
காங்கிரஸ்: 124
எஸ்பி+பிஎஸ்பி: 40
பிறர்: 87
நியூஸ் எக்ஸ் – நீட்டா
பாஜக: 242
காங்கிரஸ்: 162
எஸ்பி+பிஎஸ்பி: 26
பிறர்: 87
நியூஸ் நேஷன்
பாஜக: 282-290
காங்கிரஸ்: 118-126
பிறர்: 130-138
டைம்ஸ் நவ் – விஎம்ஆர்
பாஜக: 306
காங்கிரஸ்: 132
பிறர்: 104
இந்தியா டிவி – சிஎன்எக்ஸ்
பாஜக: 290-310
காங்கிரஸ்: 115-125
பிறர்: 116-128
சராசரி:
பாஜக: 303
காங்கிரஸ்: 118
எஸ்பி+பிஎஸ்பி: 36
பிறர்: 108






