Connect with us

வணிகம்

இபிஎஸ் ஓய்வூதிய உயர்வு குறித்து மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!

Published

on

இபிஎஃப் (EPF) உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS) மூலம் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டுமெனக் கோரிக்கைகள் நீண்ட காலமாக வந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது.

தனியார் துறை ஊழியர்கள் தங்கள் மாத ஊதியத்தில் 12% பங்கினை இபிஎஃப் கணக்கில் செலுத்துகின்றனர். அதே அளவு தொகையை நிறுவனமும் செலுத்துகிறது. இதில் 8.33% EPS-க்கு (ஓய்வூதிய நிதி) செல்கிறது; மீதம் EPF-க்கு சேர்க்கப்படுகிறது. EPS என்பது ஓய்வுக்குப் பின் மாதந்தோறும் ஓய்வூதியத்தை வழங்கும் திட்டமாகும். தற்போது EPS வழியாக வழங்கப்படும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.1,000 ஆகவே உள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது, மத்திய நிதி அமைச்சகம் பதிலளித்தது. EPS நிதியில் உள்ள ஆக்சுவேரியல் பற்றாக்குறையால், ரூ.1,000 இலிருந்து ரூ.7,500 ஆக குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த அரசாங்கம் எந்தத் திட்டமும் கொண்டில்லையென தெரிவித்துள்ளது.

மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே கூறியதாவது:

  • EPS என்பது “வரையறுக்கப்பட்ட பங்களிப்பு – வரையறுக்கப்பட்ட நன்மை” திட்டம்.

  • நிறுவனங்கள் ஊதியத்தின் 8.33% பங்களிப்பு செலுத்துகின்றன.

  • மத்திய அரசு, மாதத்திற்கு ₹15,000 வரை உள்ள ஊதியத்தில் 1.16% பங்களிப்பை (Budget Support) வழங்குகிறது.

  • EPS நிதியில் இருக்கும் தொகை மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும்.

அதாவது, அரசாங்கம் தற்போது EPS ஓய்வூதியத்தை உயர்த்த வாய்ப்பில்லை என்பதும் தெளிவாகிறது. இருப்பினும், அரசு மாதத்திற்கு குறைந்தபட்சமாக ரூ.1,000 ஓய்வூதியத்தை வழங்கி வருகிறது.

EPF மற்றும் EPS பங்களிப்புகளின் விபரம்:

  • பணியாளர் 12% – EPF (ஓய்வூதிய சேமிப்பு, வட்டியுடன் மொத்தம் கிடைக்கும்)

  • நிறுவனம் 3.67% – EPF (ஓய்வூதிய சேமிப்பு, வட்டியுடன்)

  • நிறுவனம் 8.33% – EPS (ஓய்வுக்குப் பிறகு மாதாந்திர ஓய்வூதியம்)

இதன் மூலம் EPF ஓய்வூதிய சேமிப்பை வட்டியுடன் மொத்தமாக வழங்கும் போது, EPS வாழ்நாள் முழுவதும் மாதாந்திர ஓய்வூதியமாக கிடைக்கிறது.

தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

இந்த 4 ராசி பெண்களிடம் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார்களாம்.. ஜாக்கிரதை!

வணிகம்15 மணி நேரங்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

மே 10ல் உருவாகும் கிரகண யோகம்.. இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்15 மணி நேரங்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சனி: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு, அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

மே 14 முதல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

மே 11 முதல் கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பதவி உயர்வு, பணவரவு!

வணிகம்6 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்6 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

kamal
சினிமா6 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

சினிமா6 நாட்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

Translate »
olympia biosciences site map. slabesti rapid cu emslim. Door de trapondersteuning maken elektrische moederfietsen het mama’s (en papa’s natuurlijk) een stuk gemakkelijker.