Connect with us

வணிகம்

7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு – சம்பளத்தில் எவ்வளவு அதிகரிக்கும்?

Published

on

மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் விரைவில் ஒரு பெரிய நற்செய்தி கிடைக்க இருக்கிறது. ஜூலை 2025 அகவிலைப்படி (DA) உயர்வு தொடர்பான அறிவிப்பு சீக்கிரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுமார் 1 கோடி ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நேரடி நன்மை பெற இருக்கின்றனர்.

மத்திய அரசு ஆண்டுக்கு இருவேளை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், ஊழியர்களின் அகவிலைப்படி திருத்தங்களைச் செய்கிறது. ஜூலை 2025க்கான மதிப்பாய்வு முடிந்துவிட்ட நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு மட்டும் வெளிவரவுள்ளது.

AICPI தரவுகள் அடிப்படையில், இந்த முறை 3% முதல் 4% வரை அகவிலைப்படி உயர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஊழியர்களின் மாத சம்பளமும், ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் கணிசமாக உயரும்.

உதாரணக் கணக்கு:

  • அடிப்படை சம்பளம் – ரூ.40,000

  • தற்போதைய அகவிலைப்படி (55%) – ரூ.22,000

  • மொத்த சம்பளம் – ரூ.62,000

  • புதிய அகவிலைப்படி (58%) – ரூ.23,200

  • மொத்த சம்பளம் – ரூ.63,200

➡️ அதாவது, ஊழியருக்கு மாதம் ரூ.1,200 வரை கூடுதல் சம்பள உயர்வு கிடைக்கும்.

மேலும், இந்த உயர்வு ஜூலை 2025 முதல் அமலுக்கு வரும். அறிவிப்பு தாமதமாகினாலும், நிலுவைத் தொகை (Arrears) ஆக 2 முதல் 3 மாத பணம் வழங்கப்படும். தீபாவளி முன்னோ, அக்காலத்தில் அறிவிப்பு வெளிவரும் என அதிக வாய்ப்பு உள்ளது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா7 மணி நேரங்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா8 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா8 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்12 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு22 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்22 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்7 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Fastag
வணிகம்7 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Translate »
Salsiccia e porcini | la bodega 77. Our motor yacht charter in göcek was an exceptional experience. Atv & bamboo rafting with limestone foot massage.