Connect with us

வணிகம்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள் – முழு விவரம்

Published

on

தமிழ்நாட்டில் ஏப்ரல் 1 முதல் புதிய விதிமுறைகள் – முக்கிய அம்சங்கள்

தமிழ்நாட்டில் ஏப்ரல் 1, 2025 முதல் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இதில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு, பெண்களுக்கு சொத்து பதிவு கட்டண சலுகை, யுபிஐ பண பரிவர்த்தனையில் புதிய விதிமுறைகள், சிலிண்டர் விலை மாற்றம், மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அடங்கும்.

1. சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், முதல் கட்டமாக 40 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படும். இதன் மூலம் 5% முதல் 10% வரை கட்டண உயர்வு இருக்கும்.

2. பெண்களுக்கு சொத்து பதிவு கட்டணம் குறைவு

பெண்கள் பெயரில் வீடு அல்லது நிலம் பதிவு செய்தால், பத்திரப்பதிவு கட்டணத்தில் 1% தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகை 10 லட்சம் ரூபாய் வரையிலான சொத்துகளுக்கு பொருந்தும்.

3. யுபிஐ பண பரிவர்த்தனையில் புதிய விதிமுறைகள்

ஏப்ரல் 1 முதல் செயல்படாத மொபைல் எண்களுக்கு இணைக்கப்பட்ட யுபிஐ ஐடிகள் ரத்து செய்யப்படும். இதனால் கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற செயலிகளை பயன்படுத்த முடியாது.

4. சிலிண்டர் விலையில் மாற்றம்

ஏப்ரல் 1 முதல் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கேற்ப எல்.பி.ஜி சிலிண்டர் விலை மாற்றம் ஏற்படும்.

5. சுற்றுலா வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு

நீலகிரி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இ-பாஸ் கட்டுப்பாடு விதித்துள்ளது. இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Uncategorized3 மணி நேரங்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா17 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா18 மணி நேரங்கள் ago

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா4 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா7 நாட்கள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா7 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

Translate »
At ethniq, we believe that true healing begins with what we eat and that the wisdom of food as medicine still holds the key to lasting wellness.