Connect with us

வணிகம்

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..! ஜம்மு காஷ்மீரில் 7% டிஏ உயர்வு அறிவிப்பு!

Published

on

ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கு 7% டிஏ உயர்வு

ஜம்மு & காஷ்மீர் அரசின் 6வது ஓய்வூதிய குழு கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7% டிஏ (Dearness Allowance) உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஏ உயர்வு – முக்கிய விவரங்கள்

  • இந்த 7% உயர்வு 2024 ஜூன் மாதத்திலிருந்து கணக்கிடப்படும்.
  • கடந்த 8 மாத நிலுவை தொகை இந்த மார்ச் மாத சம்பளத்துடன் வழங்கப்படும்.
  • இதன்மூலம், ஜம்மு & காஷ்மீர் அரசு ஊழியர்களின் டிஏ 239%-லிருந்து 246% ஆக உயர்வு பெறும்.

மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு

  • மத்திய அரசு ஆண்டுதோறும் ஹோலி பண்டிகைக்கு முன்பு டிஏ உயர்வு அறிவிக்கிறது.
  • ஆனால், இதுவரை மத்திய அரசு டிஏ உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
  • எனவே, மத்திய அரசு ஊழியர்கள் டிஏ உயர்வு அறிவிப்புக்காக எதிர்பார்த்து உள்ளனர்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா5 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா10 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்13 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா5 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

சினிமா2 நாட்கள் ago

இந்தியா5 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
Let trusted websites link to yours automatically, so your site appears higher in google search results — and gets mentioned in ai chats like chatgpt..