வணிகம்
மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை! சவரன் எவ்வளவு?(23-10-2024)

இன்று (23/10/2024) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 7,340 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

Gold
சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 320 ரூபாய் அதிகரித்து 58,720 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சுத்த தங்கம் (24 காரட்) விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து 7,795 ரூபாயாக உள்ளது. சவரன் (8 கிராம்) சுத்த தங்கத்தின் விலை 62,360 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து 112 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி விலை 112,000 ரூபாயாக உள்ளது.






