Connect with us

வேலைவாய்ப்பு

தேசிய ஜவுளிக் கழகத்தில் வேலை!

Published

on

புதுடில்லியில் செயல்பட்டு வரும் தேசிய ஜவுளிக் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 94 அதிகாரி வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 94

வேலை: Senior Manager/Manager(Technical)
காலியிடங்கள்: 23 (Senior Manager – 06, Manager – 08)
கல்வித்தகுதி: டெக்ஸ்டைல்ஸ் பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Senior Manager/Manager/Joint Manager/Deputy Manager (Finance)
காலியிடங்கள்: 25
கல்வித்தகுதி: CA, ICWA தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Senior Manager/Manager/Joint Manager/Deputy Manager (HR)
காலியிடங்கள்: 34
கல்வித்தகுதி: எச்ஆர் பிரிவில் MBA அல்லது MSW முதுகலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Senior Manager/ Joint Manager (Asset Management)
காலியிடங்கள்: 04
கல்வித்தகுதி: எல்எல்பி பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Senior Manager (Information Technology)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: கணினி அறிவியல் பிரிவில் பஇ அல்லது பி.டெக் முடித்துப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Deputy General Manager, Deputy Manager (Legal)
காலியிடங்கள்: 04
கல்வித்தகுதி: எல்எல்பி பட்டம் பெற்றுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Manager Joint Manager/ Deputy Manager (Marketing)
காலியிடங்கள்: 17
கல்வித்தகுதி: சந்தையியல் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.300. இதனை National Textile Corporation Limited என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். டி.டி.யின் பின்னால் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் விண்ணப்பிக்கும் பணியின் பெயரைக் குறிப்பிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.ntc.itd.org என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அதனுடன் டி.டி மற்றும் சுய சான்று செய்யப்பட்ட அனைத்து சான்றி நகல்களையும் இணைத்து சாதாரண அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: National Textile Corporation Ltd, Post Bag No: 7 (Seven), Lodhi Road Head Post Office, New Delhi, Pin – 110003.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.ntcltd.org/Writereaddata/Downloads/Detailed%20Advertisement%20&%20Application%20Form.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 12.04.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா9 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா9 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized5 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
small business landing pages | biolinker.