Connect with us

வேலைவாய்ப்பு

FACT- உரத்தொழிற்சாலையில் வேலை!

Published

on

FACT- உரத்தொழிற்சாலையில் தமிழ்நாடு, ஆந்திரா தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் காலியிடங்கள் 65 உள்ளது. Field Assistant வேலைக்கு நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 65

வேலை: Field Assistant

மாநிலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:

தமிழ்நாடு – 15
ஆந்திரா – 10
தெலங்கானா- 10
கர்நாடகா – 15
கேரளா – 15
மாத சம்பளம்: ரூ.18,000 வழங்கப்படும்.

வயது: 01.03.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் அந்தந்த மாநில மொழிகளில் பேச தெரிந்திருக்க வேண்டும் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஓட்டவும், அதற்கான ஓட்டுநர் உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

தெலங்கானா – FACT Area Office, 11-5-338, Ist Floor, Red Hills,
Bazarghat Road, Hyderabad – 500004
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 26.03.2019 அன்று காலை 9 மணி

ஆந்திரா – FACT Area Office, 11-5-338, Ist Floor, Red Hills,
Bazarghat Road, Hyderabad – 500004
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 27.03.2019 அன்று காலை 9 மணி

தமிழகம் – FACT Area Office, 374. No. G6, Aravind Narayan
Enclave, No. 15, Masilamani Street, T Nagar, Chennai – 600017
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 09.04.2019 அன்று காலை 9 மணி

கர்நாடகா – FACT Area Office, No. 150/18th Cross, CHBCS
Layout, Vijayanagar, Bengaluru – 560040
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 11.04.2019 அன்று காலை 9 மணி

கேரளா – FACT Area Office, Old Public Relations Building,
FACT Marketing Division, Udyogamandal – 683501
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 17.04.2019 அன்று காலை 9 மணி

விண்ணப்பிக்கும் முறை: www.fact.co.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களை இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://www.fact.co.in/Secure/admin/writereaddata/Documents/Recruit2018/Field%20Asst%20Mktg%20Notification20mar019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா7 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Previously, we discussed on how to improvise in order to derive pink colour from two different colours, but today we are going to be discussing briefly the easy steps to obtaining an improvised green. You’re looking for a career in the private sector or aiming for a government position, we provide access to a wide range of job listings to help. The candidates should note that without the ssc mts 2024 application fee, the application form will not be accepted other than the exempted categories.