
தமிழகத்தில் கடலூர், ஈரோடு, மதுரை,பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு அதிகபட்சமாக தமிழகத்தில் ஈரோடு, பரங்கிப்பேட்டை பகுதிகளில், 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்....
நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பலரும் உடல்நிலை பிரச்சனைகளை சந்திக்கின்றனர். குறிப்பாக ஆண்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில் வெயிலில் சுற்றித்திரியும் ஆண்கள் செய்ய கூடாதாவை பற்றி பார்க்கலாம். நேரடி வெயிலில்...

கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தி வந்தது என்பதும் ஆனால் இடையில் சில நாட்கள் அசானி புயல் காரணமாக மழை பெய்ததால் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம்...

தற்போது தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருவதை அடுத்து முன்கூட்டியே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட வாய்ப்பு இருப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் கோடை காலம் தொடங்கி...

டெல்லியில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்றும் எனவே அத்தியாவசிய தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது ....

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தாலும் இடையிடையே கோடை மழை பெய்தது என்பதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்ததால் பூமி குளிர்ச்சி அடைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...

கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தென் மாவட்டங்களில் மட்டும் மழை பெய்ததால் அந்த மாவட்டங்களில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அதே நேரத்தில் வட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில்...