Connect with us

இந்தியா

ஒரு குறிப்பிட்ட ஏடிஎம்-இல் பணமெடுக்கு குவிந்த கூட்டம்: அதிர்ச்சி காரணம்

Published

on

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு குறிப்பிட்டஏடிஎம்மில் பணம் எடுக்க பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஏடிஎம்மில் அதிக கூட்டம் இருந்த நிலையில் அதன் பிறகு ஏடிஎம்மில் கூட்டம் இருப்பதை நாம் பார்க்க முடியாது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் என்ற பகுதியில் திடீரென ஒரு குறிப்பிட்ட ஏடிஎம்மில் மட்டும் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு காரணம் அந்த ஏடிஎம்-ல்500 ரூபாய் எடுத்தால் 2500 ரூபாய் வருகிறது என்ற தகவல் பரவியது தான். நேற்று காலை அந்த ஏடிஎம்மில் வாடிக்கையாளர் ஒருவர் 500 ரூபாய் எடுத்தபோது அவருக்கு ரு..2500 வந்தது. இதனால் ஆச்சரியம் அடைந்த அவர் வங்கி கணக்கை சோதனை செய்தபோது 500 ரூபாய் மட்டுமே கழிந்து இருந்தது.

இதனை அடுத்து மீண்டும் ஒருமுறை அவர் 500 ரூபாய் எடுத்த முயற்சித்தபோது மீண்டும் ரூ.2500 வந்தது. இந்த செய்தி காட்டுத் தீ போல அந்தப் பகுதியில் பரவிய நிலையில் குறிப்பிட்ட ஏடிஎம்-ஐ நோக்கி பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக அந்த ஏடிஎம் சென்று மக்களை அப்புறப்படுத்து ஏடிஎம் மையத்தை மூடினர். அதன்பின் விசாரித்தபோது 100 ரூபாய் நோட்டு வைக்க வேண்டிய இடத்தில் 500 ரூபாய் நோட்டு வைக்கப்பட்டிருந்ததால் இந்தத் தவறு நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழக அரசின் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தேர்வு செய்யப்படும் 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

தினமும் 1 அல்லது 2 முட்டை சாப்பிட்டால் என்ன நடக்கும்? கண் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான ஆரோக்கிய நன்மைகள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு ராகு-கேது பெயர்ச்சி: ராஜயோகம் பெறப்போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

வணிகம்3 மணி நேரங்கள் ago

2030-ல் ஒரு கிராம் தங்கம் ரூ.30,000 ஆகுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி கணிப்புகள்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழுவில் அகவிலைப்படி கணக்கீடு மாறுமா? அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் 7 மீன்கள்! புரதம் மற்றும் ஒமேகா-3 நிறைந்த ஆரோக்கியமான தேர்வுகள்

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

வணிகம்3 மணி நேரங்கள் ago

மாதம் ரூ.3,500 சேமித்தால் ரூ.2.49 லட்சம் கிடைக்கும்! தபால் நிலைய RD திட்டத்தின் அசத்தல் நன்மைகள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜூலை 2 முதல் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 4 ராசிகள் – தொழில், பணவரவு, பதவி உயர்வில் ஜாக்பாட்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

EPFO வட்டி வரவு விரைவில்! உங்கள் EPF கணக்கில் 8.25% வட்டி சேர்ந்ததா? எளிதாக சரிபார்ப்பது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

இந்தியா6 நாட்கள் ago

ரயில் டிக்கெட் இருந்தால் எவ்வளவு நேரம் நிலையத்தில் தங்கலாம்? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் இதோ!

வணிகம்5 நாட்கள் ago

PM-VBRY திட்டம்: முதல் வேலை கிடைத்தால் ரூ.15,000 ஊக்கத்தொகை! இளைஞர்களுக்கான மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் பெங்களூரு DINK தம்பதியினர் 50 வயதில் ஓய்வு பெற முடியுமா? ChatGPT சொன்ன பதில் இதுதான்

வணிகம்7 நாட்கள் ago

PAN கார்டு வைத்திருப்பவர்கள் கவனம்! இந்த 5 பரிவர்த்தனைகளுக்கு PAN எண் தரவில்லை என்றால் சிக்கல் உறுதி

Translate »
Our free link building tool gives you instant access to contextual links from thousands of websites worldwide.