Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.01.2026

Published

on

  1. தமிழக கடலோரத்தில் காற்றழுத்தத் தாழ்வுநிலை – ஜனவரி 8ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு.
  2. அரசு ஊழியர்கள் மற்றம் ஆசிரியர்கள் சங்கங்களுடன் நாளை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
  3. ஜனவரி 3ம் தேதி ஜனநாயகன் பட டிரரெய்லர் வெளியாகிறது.
  4. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை 2027 ஆகஸ்ட் 15ம் தேதி பயன்பாட்டுக்கு வரும். சூரத் முதல் பிலிமோரா வரை இயக்கப்படும். – ரயில்வே இணை அமைச்சர்.
  5. 2026ம் ஆண்டு காலண்டர் தயாரிப்பு மூலம் சுமார் ரூ.400 கோடி வணிகம் நடந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தகவல்
  6. இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் மேற்கு வங்கத்தின் அவுரா மற்றும் அசாமின் காமாக்யா இடையே இயக்கப்படும் என ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் அறிவிப்பு

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Charter the recently refitted (2024) falcon 86s motor yacht beyfendi h in göcek..