Connect with us

இந்தியா

ஏர் டாக்சியில் பறக்கத் தயாராயிட்டீங்களா? – வானமே நெடுஞ்சாலை

Published

on

இந்தியாவின் பெரு நகரங்களில் வீட்டை விட்டு சாலையில் இறங்கினால் நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகும் நிலை இனி ஏற்படாது. இதற்கெல்லாம் தீர்வாக வானமென்னும் சாலையிலே ஏர் டாக்சியிலே சுகமாக பறந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு நேரத்தில் சென்றுவிடலாம்.

கனவுகளெல்லம் நிஜமாகின. 2026ல் இந்த புதிய போக்குவரத்து சேவை இதுவரை குறிப்பிட்ட தூரத்தை கடக்க எடுத்த நேரத்தை இனிமேல் நிமிடங்களில் சென்றடைய வைக்கப் போகிறது.

இந்தியாவில் பெங்களுரு மும்பை மற்றும் டெல்லி ஆகிய பெருநகரங்களில் மட்டும் முதற்கட்டமாக தொடங்க திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்காக ஏர் டாக்சி தயாரிப்பில் 3 நிறுவனங்கள் முனைப்பு காட்டி வருகின்றன. இதில் பெங்களுருவைச் சேர்ந்த சார்லா ஏவியேஷன் என்ற நிறுவனம் சோதனைகளை தொடங்கிவிட்டது.

மேலும் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் 2026ம் ஆண்டில் டெல்லி முமபை மற்றும் புனே நகரங்களில் ஏர்டாக்சி சோதனைகளை தொடங்க திட்டமிட்டு இருக்கிறது.

இது மட்டுமல்லாமல் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான இண்டர் குளோப் எண்டர்பிரைசஸ் நிறுவனம் அமெரிக்காவின் ஆர்செர் ஏவியேஷனுடன் இணைந்து விரைவில் இச்சேவையை வணிக ரீதியாக தொடங்க இருக்கிறது.

அதானி நிறுவனம் இதற்கான கட்டமைப்பு மற்றம் முனையங்களை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்த ஏர்டாக்சிகள் செங்குத்தாக மேலே எழும்பவும் தரையிறங்கவும் முடியும். இவை மின்சாரத்தில் இயங்குவதால் குறைவான இரைச்சலே இருக்கும். சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது. சரக்குப் போக்குவரத்தையும் மேற்கொள்ள முடியும்.

ஒரு கிலோ மீட்டருக்கு  ரூ.300 முதல் ரூ.500 வரை கட்டணமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் சென்னை ஐஐடியைச் சேர்ந்த “இ பிளான்“ கம்பெனி இதற்கான வேலைகளை செய்கிறது. சென்னையில் 2028ல் வணிக ரீதியாக இது செயல்படத் துவங்கும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்5 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

குரு அஸ்தமனம் 2026: ஜூலை 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்வில் அமோக யோகம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி 2026: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி, தொழிலில் அதிரடி முன்னேற்றம்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ‘குடும்ப யூனிட்’ மாற்றம் வந்தால் அரசு ஊழியர்களுக்கு 50% வரை சம்பள உயர்வு சாத்தியமா?

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் 138 நாட்கள் மாற்றங்கள்.. 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியா7 நாட்கள் ago

பாஸ்போர்ட் குடியுரிமைச் சான்று இல்லையா? இந்தியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

இந்தியா7 நாட்கள் ago

ஜூலை 1 முதல் இந்திய ரயில்வேயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் இரட்டிப்பு! புதிய விதிகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

வணிகம்5 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

Translate »
?ு?. 我們提供專業的 網絡工程 服務,包括設計、 佈線工程 和優化網絡,並提供網絡安全和監控服務,以確保您的網絡安全、穩定和高效運行。. Mako : 7 guest luxury motor yacht weekly crewed charter göcek.