Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.12.2025

Published

on

  1. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் துறை சார்ந்த கேள்விகளை தனித்தனியாக கேட்க வேண்டும். – தகவல் ஆணையம்.
  2. அரசு ஊழியர்களின் சொத்து விவரங்கள் கடன் குறித்த விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல. அவற்றை வெளியிடலாம். பொதுமக்கள் பார்வையில் இருப்பதை ஏற்க வேண்டும். தகவல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
  3. பான்கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க டிசம்பர் 31 தான் கடைசி நாள். தவறினால் வருமானவரி செலுத்துதல் மற்றும் பண பரிமாற்றம் உள்ளிட்டவை செயல்படாது. – ஒன்றிய அரசு எச்சரிக்கை.
  4. தமிழ்நாடு மீனவர்கள் சிறை பிடிக்கப்படுவதை தடுக்க உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
  5. ஒன்றிய அரசின் கலால் சட்டத்திருத்தத்ததால் சிகரெட் விலை 3 மடங்காக உயருகிறது. ஒரு சிகரெட் விலை ரூ.72. புகையிலைக்கான வரி 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர வாய்ப்பு
  6. சிவகார்த்திகேயன் நடித்துள்ள “பரசக்தி திரைப்படத்தின் World of Parasakthi வீடியோ வெளியானது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சினிமா5 மணி நேரங்கள் ago

விஜயின் ‘ஜனநாயகன்’ ஏன் பாக்ஸ் ஆஃபீஸில் பின்தங்கியது? வசூலை பாதித்த 5 முக்கிய காரணங்கள்!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

தேர்வு முறையில் பெரும் சீர்திருத்தம்: நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பு – பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு!

இந்தியா7 மணி நேரங்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்3 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

வணிகம்6 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழு வழிகாட்டி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

விலை குறைவு… சத்துக்கள் அதிகம்! பவளப்பாறை மீன் சாப்பிட்டால் இதயம் முதல் மூளை வரை கிடைக்கும் அசத்தலான நன்மைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு பூச நட்சத்திர பெயர்ச்சி பலன்கள்: ஆகஸ்ட் 19 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழில் முன்னேற்றம்!

சிறு தொழில்4 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா3 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 20 ஜூலை 2026, திங்கட்கிழமை

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூலை 2026 (புதன்கிழமை)

செய்திகள்6 நாட்கள் ago

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம்!

Translate »
Em me trading and services co ltd. 注?. קריות והסביבה סבטלנה – נערות ליווי בבית שאן.