Connect with us

இந்தியா

பிப்.15 முதல் புது ரூல்ஸ்.. இனி ரூ.25,000 லிமிட்.. வங்கி கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு வருது மாற்றங்கள்!

Published

on

எஸ்பிஐ (SBI), எச்டிஎப்சி (HDFC) மற்றும் ஐசிஐசிஐ (ICICI) பேங்க் கஸ்டமர்களுக்கு நேரடி மாற்றங்கள் அமல் செய்யப்பட உள்ளன. மேலும், ஃபாஸ்டேக் உள்ளிட்ட இந்திய அரசின் விதிகளும் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகளால் என்னென்ன மாற்றப்பட உள்ளது.

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் ஃபாஸ்டேக்களுக்கு (FASTag) விதிக்கப்படும் கேஒய்வி (KYV) என்கிற உங்கள் வாகனத்தைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள் (Know Your Vehicle) செயல்முறை நிறுத்தப்பட இருக்கிறது. கார், ஜீப் மற்றும் வேன் ஆகிய வாகனங்களின் உரிமையாளர்களுக்கு இந்த விதிகள் அமலுக்கு வர இருக்கிறது. இந்த விதிகளை என்எச்ஏஐ (NHAI) அமலுக்கு கொண்டுவருகிறது.

ஆனால், இது கார், ஜீப் மற்றும் வேன் உரிமையாளர்களுக்கு மட்டும் அமலுக்கு வருகிறது. ஆனால், பேங்க் அக்கவுண்ட்களுக்கு அமலுக்கு வரும் விதிகள் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் மாற்றத்தை கொண்டுவர இருக்கிறது.

பிப்ரவரி 1ஆம் தேதியில் ஐசிஐசிஐ, எச்டிஎப்சி பேங்க் கஸ்டமர்களுக்கு புதிய விதிகள் வருகின்றன. பிப்ரவரி 15ஆம் தேதி எஸ்பிஐ கஸ்டமர்களுக்கு புதிய விதிகள் வருகின்றன.

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஐசிஐசிஐ பேங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு (Credit Cards) புக்மைஷோ (BookMyShow) வழியாக வழங்கப்படும் இலவச டிக்கெட் சலுகை (Complimentary Tickets Offer) நிறுத்தப்பட உள்ளது. ஆகவே, இலவச டிக்கெட்களை இனிமேல் ரிடீம் செய்ய முடியாது. இருப்பினும், டிரான்ஸ்போர்ட் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றில் கிடைக்கும் ரிவார்ட் பாய்ன்ட்கள் தொடர்ந்து கிடைக்கும்.

எச்டிஎப்சி பேங்கிலும் பிப்ரவரி 1 ஆம் முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இன்ஃபினியா மெட்டல் கிரெடிட் கார்டுக்கு (Infinia Metal Credit Card) கிடைக்கும் ரிவார்டு பாய்ன்ட்களில் விதிகள் வருகின்றன.

இனிமேல் ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் 5 முறை மட்டுமே ரிவார்டு பாய்ன்ட்களை பயன்படுத்திக்கொள்ள லிமிட் விதிக்கப்படுகிறது. ஆகவே, 5 முறைக்கு மேல் ரிவார்டு பாய்ன்ட்களை பயன்படுத்த முடியாது.

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் எஸ்பிஐ கஸ்டமர்களுக்கு புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இதில் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை கட்டணங்கள் (IMPS Transactions Charges) மாற்றப்பட உள்ளன. அதாவது, ஆன்லைன் அல்லது கிளை சேனல் வழியாக ரூ.1,000 வரையில் செய்யப்படும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு வழக்கம் போல கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது.

அதேபோல ரூ.1,000 முதல் ரூ.10,000 வரையிலான ஆன்லைன் வழியான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது. ஆனால், கிளை சேனல் வழியாக செய்யப்படும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.2 கட்டணம் வசூலிக்கப்படும்.

இதில் ஜிஎஸ்டி கட்டணமும் செலுத்த வேண்டும். மேலும், ரூ.10,000 முதல் ரூ.25,000 வரையிலான ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது.

ரூ.25,000 முதல் ரூ.1,00,000 வரையிலான ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.2 கட்டணம் இருக்கும். அதேபோல கிளை சேனல் வழியான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கும் ரூ.4 கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும்.

ரூ.1,00,000 முதல் ரூ.2,00,000 வரையிலான ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.6 கட்டணம் இருக்கும்.

அதுவே, கிளை சேனல் வழியாக செய்யப்படும் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.12 கட்டணம் இருக்கும். அதோடு ஜிஎஸ்எடி கட்டணமும் இருக்கும். மேலும், ரூ.2,00,000 முதல் ரூ.5,00,000 லட்சம் வரையிலான ஆன்லைன் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.10 கட்டணம் மற்றும் கிளை சேனல் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 கட்டணம் இருக்கும். கூடுதலாக ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Link.