Connect with us

Uncategorized

கார்டு உங்கள் கையில்…பணம் ஹேக்கர்கள் கையில்! புதிய GHOST TAP மோசடி?

Published

on

கார்டு உங்கள் கையில்…பணம் ஹேக்கர்கள் கையில்! புதிய GHOST TAP மோசடி?

உங்க கிரெடிட் அல்லது டெபிட் கார்டு உங்க பர்ஸ்ல பத்திரமா இருக்குனு நினைக்கிறீங்களா? இனி கொஞ்சம் உஷாரா இருக்க வேண்டிய நேரம்!

கார்டை கையில் எடுக்காமலேயே, Contactless Technology-ஐ பயன்படுத்தி பணத்தைத் திருட முயற்சிக்கும் புதிய Ghost Tap Scam குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

NFC (Near Field Communication) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த மோசடி எப்படி நடக்கிறது? போலி ஆப்கள் மூலம் கார்டு விவரங்களைத் திருடுவது எப்படி? ஹேக்கர்கள் பயன்படுத்தும் வழிமுறைகள் என்ன?

இந்த மோசடியிலிருந்து உங்கள் வங்கிப் பணத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? Contactless வசதியை எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்துவது?

அடையாளம் தெரியாத திருட்டு நபர்கள் உங்கள் வங்கியின் பெயரிர் உங்களுக்கு மெசேஜ் அனுப்பி வங்கியிலிருந்து பேசுவதாக கூறி ஒரு செயலியை தரவிறக்கம் செய்ய சொல்லுவார்கள். அது முடிந்தவுடன் உங்கள் கார்டை உங்கள் போனின் அருகில் கொண்டு போக சொல்வார்கள். அடுத்த நிமிடம் உங்கள் வங்கி விவரம் மொத்தமும் எங்கேயோ இருக்கிற திருட்டுக் கூட்டத்தின் கையில் சென்று விடும்.

இன்னொரு முறை எப்படி என்றால் உங்கள் கார்டில் உள்ள சிம் அருகில் உள்ள வைஃபை சிம்பல் டேப் டு பே முறையில் இயங்குகிறது. திருடர்கள் அவர்களின் போனையோ ஸ்கேனரையோ  உங்களுக்கு மிக அருகில் கொண்டு வரும்போது உங்கள் கணக்கில் உள்ள பணம் கழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த இரு முறைகளிலும் எச்சரிக்கையாக இருங்கள்.

உங்கள் வங்கி செயலியின் உள்ளெ சென்று டேப் டு பே ஆப்ஷனை ஆஃப செய்து வையுங்கள். உங்கள் கார்டோட RFID சிக்னல்களை தடுக்கிற கவர்களை பயன்படுத்துங்க.

முழு விவரங்களுக்கு இந்த வீடியோவைப் பாருங்க.

https://www.facebook.com/share/v/1EUUkeNLqs/

அசம்பாவிதம் நடக்கும் பட்சத்தில் உடனே உங்கள் வங்கி கிளைக்கு போன் செய்து உங்கள் கணக்கை முடக்குங்கள். 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் உங்கள் புகாரை தெரிவியுங்கள். ஒன்றிய அரசின் இணையதளங்கள் மூலமாக சைபர் கிரைம் புகார் அளியுங்கள். எச்சரிக்கை தேவை…

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா2 minutes ago

எதிர்கால உளவுப் போர் களத்தில் பூச்சிகளே ரகசிய உளவாளிகளாக மாறப்போகின்றனவா?

Uncategorized24 minutes ago

கார்டு உங்கள் கையில்…பணம் ஹேக்கர்கள் கையில்! புதிய GHOST TAP மோசடி?

Uncategorized1 மணி நேரம் ago

உங்க உடம்பில் மைக்ரோசிப் பொருத்திக் கொள்ள ரெடியா? எல்லா வேலைகளையும் ஈசியா செய்ய முடியும்

செய்திகள்2 மணி நேரங்கள் ago

28.11.2026 சனிக்கிழமை இன்றைய ராசிபலன்கள்

இந்தியா16 மணி நேரங்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 27.11.2026

இந்தியா17 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.11.2026

Uncategorized19 மணி நேரங்கள் ago

கேத்லாப் (Cath Lab) என்றால் என்ன? அங்கே என்னதான் செய்கிறார்கள்?

செய்திகள்19 மணி நேரங்கள் ago

திருப்பரங்குன்றம் தீபம் – உச்ச நீதி மன்றத்தின் 5 அதிரடி உத்தரவுகள்

செய்திகள்20 மணி நேரங்கள் ago

உணவுப் பாக்கெட்களில் தனித் தனி எச்சரிக்கை சின்னங்களை கட்டாயமாக அச்சிட உச்ச நீதிமன்றம் உத்தரவு!

செய்திகள்20 மணி நேரங்கள் ago

அமெரிக்காவின் அணுஆயுத தாக்குதலை எதிர்கொள்ள அயோடின் மாத்திரைகளை வழங்கும் ஈரான்

Uncategorized7 நாட்கள் ago

டீ கடை ஸ்டைலில் நல்ல மொறுமொறுப்பான கீரை போண்டா

இந்தியா6 நாட்கள் ago

தங்கத்தின் விலை வீழ்ச்சி! வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இந்தியாவின் பிஸ்லேரி வாட்டர் பாதுகாப்பற்றது – உணவு பாதுகாப்புத் துறை

இந்தியா7 நாட்கள் ago

இரவு நேரச் செய்திகள் – 21.11.2026

இந்தியா7 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 21.11.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

சிவாலயங்களில் சொக்கப்பனை ஏன் கொளுத்தப்படுகிறது?

செய்திகள்6 நாட்கள் ago

தீபத்தூண் சர்ச்சை, சென்னைக்கு கனமழை எச்சரிக்கை, பந்தின் சிக்ஸர் சாதனை: இன்று தமிழகத்தை அதிரவைத்த 10 செய்திகள்!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.11.2026

இந்தியா5 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 23.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.11.2026

Translate »
The site continues as it is — and is gradually being made more stable and durable behind the scenes..