Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 30.01.2026

Published

on

  1. இதுவரை பிறப்பு பதிவு செய்ய தவறியவர்கள் தமிழ்நாடு கொடுத்துள்ள சிறப்பு வாய்ப்பை பயன்படுத்தி 30.09.2026 வரை பதிவ செய்து கொள்ளலாம்.
  2. பிளாஸ்டிக் கழிவுகளை உண்டு அவற்றை கச்சா எண்ணெயாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாக்டீரியாக்களை உருவாக்கி கழிவு மேலாண்மை மற்றும் எரிசக்தி துறையில் ஜெர்மனி ஒரு மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
  3. திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.700 கோடி மதிப்பு நிலங்களை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வந்த போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஆக்கிரமிப்புகளை அவர்களாகவே அகற்றிக்கொள்ள ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.
  4. ஈரானின் அதிநவீன கடல்படை பீரங்கிகள் கடலில் இறங்கி வலம் வந்ததை பார்த்து இப்படி ஒரு கடல்படையா என உலக நாடுகள் அதிர்ச்சி.
  5. ஆப்கானிஸ்தானில் கணவர்கள் மற்றும் அடிமைகளை கையாளும் முதலாளிகள் பெண்களை காயங்கள் ஏற்படுத்தாமல் தண்டிக்க அனுமதி வழங்கி உள்ளது தாலிபான் அரசு. காயங்கள் உண்டானால் ஆண்களுக்கு 15 நாட்கள் சிறை. கணவர் அனுமதியின்றி பெண்கள் உறவினர் வீட்டிற்குச் சென்றால் 3 மாதங்கள் சிறை.
  6. தொழிற்சங்கங்களால் எத்தனையோ தொழில் சாலைகள் மூடப்பட்டுள்ளது. நாட்டின் தொழில் வளர்ச்சி முடங்குவதற்கு அவர்களே முக்கிய காரணம் – உச்சநீதிமன்றம் கடும் விமர்சனம்.
  7. விருது நகரை மையமாகக் கொண்டு 3 ரிக்டர் அளவில் நேற்று பிற்பகலில் ஏற்பட்டது நில அதிர்வு
  8. இன்றைய தங்கம் விலை  கிராமுக்கு ரூ.600 குறைந்து  கிராம் ரூ.16200க்கும் சவரன் ரூ.129600க்கும் விற்பனை ஆகிறது.
  9. இன்றைய வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து கிராம் ரூ.415க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.415000க்கும் விற்பனை ஆகிறது.
  10. இன்று மகாத்மா காந்தி நினைவு நாளை ஒட்டி தமிழ்நாடு முழுதும் உள்ள அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளில் தீண்டாமை உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த சில நாட்களில் பண மழையில் நனைய போகும் 3 ராசிகள் – முழு விவரம்!

இந்தியா11 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்16 மணி நேரங்கள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு16 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்1 நாள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்1 நாள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

ஆன்மீகம்1 நாள் ago

மே மாத புதன் அஸ்தமனம்: 4 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம்!

ஆரோக்கியம்1 நாள் ago

மீண்டும் சூடாக்கக் கூடாத 10 உணவுகள்: ஆரோக்கியத்திற்கு மறைமுக ஆபத்துகள்!

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

செய்திகள்5 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

வணிகம்5 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

சினிமா5 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

Translate »
Learn more about troubleshooting wordpress. aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. उत्तर प्रदेश विश्वविद्यालय ने 535 पदों पर भर्ती निकाली.