இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.01.2026

- பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3000 ரொக்கப் பரிசு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ரொக்கப்பரிசு ரூ.3000 வழங்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
- இறந்த வனவிலங்குகளை பிரேத பரிசோதனை செய்யும்போது முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என அணைத்து வன அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை
- மூடநம்பிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் அடிபணிந்துவிடக்கூடாது – உயர்நீதிமன்றம் உத்தரவு
- 05.01.2026 அன்று 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்க லேப்டாப் வழங்கப்படுகிறது.
- ஜனவரி 6ம் தேதி முதல் நடைபெற இருந்த வேலைநிறத்தம் ரத்து. – முால்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் அறிவிப்பு
- போதைப்பொருள் விற்பனையில் சமரசம் கூடாது. – சீருடைப் பணியாளர் கூட்டத்தில் முதலமைச்சர் உத்தரவு
- இனி பெங்களுரு மாநகர பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் பயணிக்கு மட்டும்தான் அபராதம். கண்டக்டருக்க இல்லை.-பிஎம்டிசி நிர்வாகம் உத்தரவு
- இந்த பொங்கல் அண்ணன் தம்பி பொங்கல். 9ம் தேதி ஜனநாயகன் செலிபரேட் பண்ணுங்க.. 10ம் தேதி பராசக்தி செலிபரேட் பண்ணுங்க.. – சிவகார்த்திகேயன்
- ஓபிஎஸ் டிடிவி தினகரன் தவெக கூட்டணியில் இடம்பெறுவார்கள். – செங்கோட்டையன்.
- அடுத்தது மெக்சிகோ கியுபா கொலம்பியாதான். – வெனிசுலாவைக் கைப்பற்றிய பிறகு அதிபர் டிரம்ப் அறிவிப்பு.
- உலகின் மிக எடை குறைந்த 17 இன்ச் லேப்டாப் அறிமுகம் செய்ய உள்ளதாக எல்ஜி நிறுவனம் அறிவிப்பு.













