Connect with us

இந்தியா

சோனியுடன் இணைந்த ஜீ தொலைக்காட்சி: ஒரே நாளில் 30% பங்கு விலை உயர்வு!

Published

on

சோனி நிறுவனத்துடன் ஜீ தொலைக்காட்சி இணைந்ததை அடுத்து ஒரே நாளில் ஜீ தொலைக்காட்சியின் பங்கு விலை 30 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய தொலைக்காட்சிகளில் ஜி என்டர்டைன்மென்ட் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனமாக இருந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஜீ தொலைக்காட்சி நிறுவனம் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா என்ற நிறுவனத்துடன் இணைய உள்ளது. சோனி நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட பின்னர் சோனி நிறுவனத்திற்கு சுமார் 53 சதவீத பங்குகளும் ஜி நிறுவனத்திற்கு சுமார் 47 சதவீத பங்குகளும் இருக்கும் என தகவல்கள் வெளியானது.

அதுமட்டுமின்றி சோனி நிறுவனதில் இணைந்த பின்னர் ஜீ தொலைக்காட்சி சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜீ தொலைக்காட்சி நிறுவனம் இந்திய தொலைக்காட்சி மற்றும் ஊடக சந்தையில் பெரும் ஆதிக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது சோனி மீடியா நிறுவனத்துடன் இணைந்த பின்னர் மீண்டும் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி என்டர்டைன்மென்ட் மற்றும் சோனி இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து புதிய நிறுவனமாக மாறியபின் நாடு முழுவதும் பல மொழிகளில் 70 தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இரண்டு ஓடிடி சேவைகள் ஆகியவையும் 2 சினிமா ஸ்டூடியோ ஆகியவையும் கொண்ட மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த இரண்டு நிறுவனங்களின் இணைப்பு குறித்த செய்தி வெளியானதை அடுத்து ஜி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பங்கு விலை தேசிய பங்கு சந்தையில் 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாகவும் அதேபோல் சோனி இந்தியாவின் பங்கு விலையும் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜி என்டர்டைன்மென்ட் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து உள்ள நிலையில் விரைவில் இந்நிறுவனம் இந்தியாவின் நம்பர் ஒன் தொலைக்காட்சி ஊடக நிறுவனமாக உருவாக்குவதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா9 minutes ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா5 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
You may still be able to renew it through your. Towing near me 247 is listed as open 24 hours, so drivers can call for service area support at night, early morning or weekends.. bus names run e.