வேலைவாய்ப்பு
உணவு தரநிர்ணய கழகத்தில் வேலை!

மத்திய அரசின் குடும்பநலம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனமான உணவு தரநிர்ணய பாதுகாப்பு கழகத்தில் காலியிடங்கள் 140 உள்ளது. பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 140
வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
Direct recruitment
1.Director – 04
2.Principal Manager – 01
3.Joint Director – 08
4.Deputy Director – 08
5.Senior Manager (IT) – 01
6.Senior Manager – 01
7.Manager – 03
Deputation Recruitment
1.Executive Director – 02
2.Advisor – 01
3.Director – 07
4.Joint Director – 12
5.Deputy Director – 12
6.Assistant Director (Tech) – 18
7.Assistant Director (OL) – 01
8.Administrative Officer – 22
9.Senior Private Secretary – 07
10.Private Secretary – 17
11.Senior Manager (IT) – 01
12.Manager (IT) – 02
13.Deputy Manager (IT) – 04
14.Assistant Manager (IT) – 01
15.Senior Manager – 01
16.Manager – 02
17.Deputy Manager – 04
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.fssai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் தகுதி, வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழு விவரங்கள் அறியக்கொள்ள https://fssai.gov.in/recruitmentportal/files/advertisment_dr.pdf மற்றும் https://fssai.gov.in/recruitmentportal/files/advertisement_deputation.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.02.2019



















