Connect with us

வேலைவாய்ப்பு

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் வேலை!

Published

on

தமிழக அரசின் சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் காலியிடங்கள் 12 உள்ளது. அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 12

வேலை: Office Assistants

மாதம் சம்பளம்: ரூ.15,700 – 50,000

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்களது தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.tnrd.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், 4வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை – 15

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://www.tnrd.gov.in/pdf/OA_advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 08.03.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.10.2026

இந்தியா16 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.10.2026

இந்தியா3 நாட்கள் ago

14 மாதங்களுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்வு. வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயரும் அபாயம்.

இந்தியா3 நாட்கள் ago

குடும்ப சொத்து ஆவணங்களுக்கு காகிதமற்ற பதிவு முறை நவம்பர் 2ம் தேதி முதல் கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.10.2026

கிரிக்கெட்4 நாட்கள் ago

வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்: 42 பந்துகளில் சதம், பல உலக சாதனைகள் முறியடிப்பு

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 7 அக்டோபர் 2026

இந்தியா4 நாட்கள் ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா3 நாட்கள் ago

குடும்ப சொத்து ஆவணங்களுக்கு காகிதமற்ற பதிவு முறை நவம்பர் 2ம் தேதி முதல் கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

கிரிக்கெட்4 நாட்கள் ago

வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்: 42 பந்துகளில் சதம், பல உலக சாதனைகள் முறியடிப்பு

இந்தியா3 நாட்கள் ago

14 மாதங்களுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்வு. வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயரும் அபாயம்.

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 7 அக்டோபர் 2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.10.2026

Translate »
Your website gets cited on other sites alongside its backlinks — hitting both seo and geo at once.