ஆன்மீகம்
வார ராசிபலன் (03.08.2025 முதல் 09.08.2025 வரை)!

மேஷம்:
இந்த வாரம் உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி உண்டு. வேலைக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குடும்பத்தில் சங்கடங்கள் ஏற்பட்டாலும், சிந்தித்து பேசுங்கள். வாரத்தின் பிற்பகுதியில் கவலையை உருவாக்கும் சம்பவங்கள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை குறைவாக தெரியும். செலவில் கட்டுப்பாடு தேவை.
🔸அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு | எண்: 3
ரிஷபம்:
வாரம் முழுக்க நன்மை உண்டு. பிஸினஸ் முயற்சிகள் வெற்றியளிக்கும். பணியிடத்தில் நல்ல சூழ்நிலை அமையும். பெரிய ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு.
🔸அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் | எண்: 4
மிதுனம்:
வேலை மற்றும் தொழிலில் வெற்றி. உங்களிடம் நெருக்கமானவர்கள் உதவி செய்யாமல் விடலாம். வேலை மாற்றத்திற்கு நல்ல வாய்ப்பு. உணர்வுகள் மேலோங்கும் நேரத்தில் முடிவுகளை தவிர்க்கவும். ஆன்மீக பயணம் போகலாம்.
🔸அதிர்ஷ்ட நிறம்: கிரீம் | எண்: 9
கடகம்:
மிகச் சிறந்த வாரம். முயற்சிக்கு வெற்றி, லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை கவனிக்கவும். நேரம் மற்றும் ஆற்றலை திறமையாக நிர்வகிக்க வேண்டும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
🔸அதிர்ஷ்ட நிறம்: பிங்க் | எண்: 10
சிம்மம்:
வேலைக்குப் பொறுப்பு தேவை. அலட்சியத்தால் பிரச்சனைகள் ஏற்படலாம். உடல்நிலை பாதிக்கப்படும். பழைய நண்பரைச் சந்திக்க வாய்ப்பு உண்டு.
🔸அதிர்ஷ்ட நிறம்: கருப்பு | எண்: 1
கன்னி:
தொழிலும் வாழ்க்கையிலும் கவனமுடன் இருங்கள். உணர்வுகளை காயப்படுத்த வேண்டாம். கூட்டாளியிடம் முழு நம்பிக்கை வைக்க வேண்டாம்.
🔸அதிர்ஷ்ட நிறம்: ஊதா | எண்: 6
துலாம்:
பிரச்சனைகள் அதிகம். பொருளாதார இழப்பும் ஏற்படும். மூத்தவர்கள் ஆலோசனை பெறவும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.
🔸அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை | எண்: 2
விருச்சிகம்:
வீட்டில் மாற்றம், செலவு அதிகரிக்கும். தொழிலில் சிக்கல்கள். மாணவர்களுக்கு வெற்றி. திருமண வாழ்க்கை நல்லது.
🔸அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் | எண்: 11
தனுசு:
வேலைகளில் தாமதம். சிரமங்களை சந்திப்பீர்கள். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள். உணவில் கவனம் தேவை.
🔸அதிர்ஷ்ட நிறம்: மரூன் | எண்: 12
மகரம்:
பணத்தில் லாபம். உரையாடலில் கவனம் தேவை. புதிய கலை கற்றுக் கொள்வீர்கள். காதல் உறவு வலுக்கும்.
🔸அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு | எண்: 7
கும்பம்:
பணம், ஆரோக்கியம், உறவுகளில் யோகம். ஒருவித அலட்சியமும் தவிர்க்க வேண்டும். நம்பிக்கையுள்ள நபர் ஏமாற்றலாம்.
🔸அதிர்ஷ்ட நிறம்: நீலம் | எண்: 15

















