ஆன்மீகம்10 மாதங்கள் ago
வார ராசிபலன் (03.08.2025 முதல் 09.08.2025 வரை)!
மேஷம்:இந்த வாரம் உங்கள் முயற்சிகளுக்கு வெற்றி உண்டு. வேலைக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குடும்பத்தில் சங்கடங்கள் ஏற்பட்டாலும், சிந்தித்து பேசுங்கள். வாரத்தின் பிற்பகுதியில் கவலையை உருவாக்கும் சம்பவங்கள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையின் உடல்நிலை குறைவாக தெரியும்....