Connect with us

ஆன்மீகம்

ஜூலை 21 முதல் 27 வரை வார ராசி பலன்கள்: இந்த வாரம் உங்கள் ராசிக்கு கிடைக்கப்போகும் அதிர்ஷ்டம் என்ன?

Published

on

weekly prediction, வாரபலன், weekly horoscope

ஜூலை 21 முதல் 27 வரை வார ராசி பலன்கள் – உங்கள் ராசிக்கு இந்த வாரம் ஏற்படும் சுபசமாசங்கள் மற்றும் சவால்கள்!

ஜோதிடர் சிராக் கணிக்கின்ற ஜூலை 21 முதல் ஜூலை 27 வரை வார ராசிபலன்களை இங்கே பார்ப்போம்:

மேஷம்: வேலை மற்றும் நிதியில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் சிக்கல்கள், மன அழுத்தம். பயண வாய்ப்புகள் உள்ளன. காதல், திருமண வாழ்க்கை நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மெரூன் எண்: 12

ரிஷபம்: வியாபாரம், நிலம் வாங்கும் போது எச்சரிக்கை. உடல் நலம் கவனிக்க வேண்டும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டு. காதல் சிக்கல். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு எண்: 7

மிதுனம்: பணியிலும் குடும்பத்திலும் புகழ் கிடைக்கும். வேலைக்கு பதவி உயர்வு, புதிய பொறுப்புகள். காதல், திருமண வாழ்வு மகிழ்ச்சி. அதிர்ஷ்ட நிறம்: நீலம் எண்: 15

கடகம்: குடும்பத்தில் சண்டைகள், மன அழுத்தம். பெற்றோரின் ஆதரவு கிடைக்காது. விதிகளை மீறாதீர்கள். காதலில் சச்சரவு. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் எண்: 5

சிம்மம்: நீண்டகால பணிகள் முடியும். வேலை, பதவி உயர்வு, நிதி வளர்ச்சி. வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு எண்: 3

கன்னி: பதவி உயர்வு, திருமணம் நிச்சயம். கல்வி, வழக்கில் வெற்றி. தொழிலில் லாபம், சமூக மரியாதை. அதிர்ஷ்ட நிறம்: பிரவுன் எண்: 4

துலாம்: உடல் நலம் கவனிக்க வேண்டும். எதிரிகள் கவலை தருவர். செலவுகள் அதிகம். காதலில் ஏற்ற இறக்கம். அதிர்ஷ்ட நிறம்: கிரீம் எண்: 9

விருச்சிகம்: முடிவெடுப்பதில் சிக்கனம் தேவை. செலவுகள் உயரும். மனஅழுத்தம் அதிகம். நண்பர், துணையால் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பிங்க் எண்: 10

தனுசு: திட்டங்கள் வெற்றி. அரசு வேலை தொடர்பான பிரச்னை தீரும். பண வரவு, சொத்து பிரச்சனை தீர்வு. அதிர்ஷ்ட நிறம்: கருப்பு எண்: 1

மகரம்: வேலை, வியாபாரத்தில் வளர்ச்சி. மத நிகழ்வுகள், சமூக மரியாதை. காதலில் நம்பிக்கை. அதிர்ஷ்ட நிறம்: ஊதா எண்: 6

கும்பம்: வேலை, பயணங்களில் கவனம். செலவுகள் அதிகம். கடன் வாங்கும் சூழல். குடும்பத்துடன் நேரம் செலவிட வாய்ப்பு. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை எண்: 2

மீனம்: நிலுவை பணிகள் முடிவு. வியாபார, சொத்து பிரச்சனை தீர்வு. அரசியல், சமூக செல்வாக்கு. காதல் திருமணமாகலாம். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் எண்: 11

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

கட்டுரைகள்42 minutes ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்45 minutes ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆன்மீகம்50 minutes ago

Kendra Trikon Rajyog 2026: மே 15 முதல் 3 ராசிகளுக்கு ராஜயோகம்.. பணம், பதவி, செல்வம் சேரும்!

வணிகம்52 minutes ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்57 minutes ago

வாரபலன் 10 மே 2026 முதல் 16 மே 2026 வரை: இந்த வாரம் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்?

வணிகம்1 மணி நேரம் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

தமிழ் பஞ்சாங்கம் 10 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

தினபலன்1 மணி நேரம் ago

இன்று யாருக்கு அதிர்ஷ்ட மழை? யாருக்கு சோதனை? – 10 மே 2026 ராசிபலன்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்: வீடு, வாகனம், சொத்து சேர்க்கும் அதிர்ஷ்ட காலம் தொடக்கம்!

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

வணிகம்7 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

வணிகம்7 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

கிரிக்கெட்7 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

வணிகம்7 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

வணிகம்6 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

kamal
சினிமா7 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

Translate »
Heavy equipment transport worcester ma. boat transport indiana. farm equipment transport central us.