கிரிக்கெட்
மரண மாஸ் லுக்கில் தோனி!… பட்டய கிளப்பும் Vivo IPL 2021 வீடியோ….
Published
1 year agoon
By
ராஜேஷ்
கிரிக்கெட்டை பொறுத்தவரை ஐபிஎல் போட்டிகளுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த வருடம் இந்தியாவில் ஐபில் போட்டி துவங்கியது. ஆனால், போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது சில வீரர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். எனவே, போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது அது மீண்டும் துவங்கவுள்ளது. ஆனால், இந்தியாவில் இல்லை. மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான புரமோஷன் வீடியோ தற்போது வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இதில் தோனியின் கெட்டப் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தோனியின் ஹேர்ஸ்டைல் எப்போதும் கவனம் ஈர்ப்பதாகவே இருக்கும். அந்த வகையில் இந்த வீடியோவில் அவர் வேற லெவல் லுக்கில் இருக்கிறார்.
இந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் தங்களின் மூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
You may like
-
முதலிடம் யாருக்கு? டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு!
-
சிஎஸ்கேவை அடுத்து பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற இன்னொரு அணி!
-
#CSKvsRR | சிஎஸ்கே சுழலில் வீழ்ந்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
-
ஐபிஎல் பெங்களூரு அணி டி-சர்ட் அணிந்துள்ள உசேன் போல்ட்… உற்சாகத்தில் ரசிகர்கள்..!
-
இந்தியாவில் கிடுகிடுவென பரவும் கொரோனா: IPL தொடரின் கிடுக்குப்பிடி விதிமுறைகள்!
-
மும்பையில் முடியும்… மொஹாலியில் முடியாதா..? ஐபிஎல் குறித்து ஆத்திரம் அடைந்த பஞ்சாப் முதல்வர்