Connect with us

கிரிக்கெட்

நீண்டநாள் காதலியை கரம்பிடித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்: வைரல் புகைப்படங்கள்

Published

on

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் சந்தீப் சர்மா தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சந்தீப் சர்மா மற்றும் தாஷா ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். ஏற்கனவே இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நிச்சயதார்த்தம் நடந்து மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது திருமணம் நடந்துள்ளது

சந்திப் சர்மா – தாஷா திருமணத்திற்கு கிரிக்கெட் பிரமுகர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை சேர்ந்த சந்தீப் சர்மா முதலில் பஞ்சாப் அணியின் டி20 ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்ட அவர் தனது முதல் போட்டியிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடி 21 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடிய போதும் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் அந்த விக்கெட்டுகள் விராட் கோலி, கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது

தற்போது பஞ்சாப் அணியில் இருந்து சன்ரைசர்ஸ் அணிக்கு சந்தீப் ஷர்மா மாறி உள்ளார் என்பதும் நடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து சன் ரைசர்ஸ் அணியில் அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய அணி ஜிம்பாப்வே சென்றிருந்தபோது, அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் ஒருவர் சந்தீப் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Mymarketing | votre agence de marketing digital à casablanca. We also started using their virtual cfo services in sydney , and it has been a game changer for our business.. hållbar stadsutveckling.