Connect with us

இந்தியா

இன்விடேஷன் லிங்க்ல வைரஸ் வருதுப்பா.. ஜாக்கிரதை

Published

on

தேங்காய்ல பாம் வைச்சுட்டாங்களாம் என்ற ஒரு பழைய கவுண்டமணி காமெடி உண்டு. உதயகீதம் படத்தில் தேங்காயில் பாம் வைத்திருப்பதாக புரளி பரவ ஆங்காங்கே தேங்காயை உடைக்க கையை தூக்கியவர்களை எல்லாம் அப்படியே நிறுத்தி மெதுவாக கையை இறக்கி தேங்காயை அசைவின்றி கீழே வைப்பார்கள்.

இப்போது வாட்சப்பில் லிங்க்கை அழுத்தும் உங்களை விரலை அப்படியே நிறுத்தி அசையாமல் எடுக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது.

உங்களுக்காக அந்த காமெடி தொகுப்பை இங்கே கொடுத்திருக்கேன். இந்த லிங்க்கை பாத்து பயப்படாதீங்க. தைரியமா தொடுங்க.. காமெடிய ரசிச்சு என்ஜாய் பண்ணுங்க…

https://youtu.be/nWitGXZu4qU

ஆமாம்… இது புரளி இல்லை… உண்மை… உண்மையே!!!

வாட்ஸ்அப்பில் திருமண அழைப்பிதழ் லிங்க் டிஜிட்டல் வெட்டிங் கார்டு அனுப்பி அதை கிளிக் செய்யவைப்பதன் மூலம் சம்பந்நதப்பட்டவரின் மொபைலில் உள்ள வங்கி கணக்கு விவரங்களை சுட்டு, மொத்த பணத்தையும் சுருட்டி விடுகிறது ஒரு கும்பல்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் உத்தரபிரதேசத்தில் 35க்கும் மேற்பட்ட இத்தகைய புகார்கள் பதிவாகி இருக்கின்றன. இது நம்ம ஊருக்கு வர ரொம்ப நேரம் ஆகிவிடாது.

இதில் உங்களுக்கு சந்தேகப்படவே எண்ணம் வராது. திருமண அழைப்பிதழ்தானே என்று அந்த லிங்க்கை கிளிக் செய்தேன். அவ்வளவுதான். சில நிமிடங்களில் என்னுடைய வங்கி கணக்கிலிருந்த 31 ஆயிரம் ரூபாய் போய்விட்டது. என்கிறார் பாதிக்கப்பட்டவர் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் டாக்டர் ஓம்பரகாஷ் சௌகான் என்பவர்.

ஒருவரின் மொபைல் விவரங்களை சுருட்டியபின் அவருடைய தொடர்பில் இருக்கும் எண்களுக்கு எல்லாம் அந்த திருமண அழைப்பிதழ் லிங்க்கை அனுப்பி விடுகிறார்கள். நம்முடைய நட்பு வட்டத்திலிருந்துதான் திருமண அழைப்ப வந்திருக்கிறது என்று மற்றவர்கள் அதைத் தொட இழப்புகள் எண்ணிக்கை நிமிடத்தில் பலமடங்காக பெருகி விடுகிறது.

இத்தோடு மிக எளிய பொறியாக இருப்பதால் இதற்க இரையாவோரை தடுப்பதும் சிரமமாக உள்ளது என்கிறார்கள் காவல்துறையினர். உறுதியான பாஸ்வேர்டு, அவ்வப்பபோது ஆன்டிவைரஸ்  அப்டேட் செய்துகொள்வது, தெரியாத ஆப்களை ஒருபோதும் டவுன்லோடு செய்யாமல் இருப்பது, வங்கி கணக்கு விவரங்களை கையாள தனி மொபைல் நம்பர் வைத்துக் கொள்வத ஆகியவை மட்டுமே ஓரளவுக்கு பலன் தரும் தடுப்பு நடவடிக்கையாக இருக்க முடியும் என்கிறார்கள் சைபர் கிரைம் வல்லுநர்கள்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

Translate »
Après plusieurs déceptions avec d'autres agences, yassine, lui, ne fait pas de promesses vaines, il livre des résultats concrets. cash flow management, reporting, and decision support all became stronger and more transparent.. samhällets osynliga ryggrad : upptäck kraften bakom våra vägar och ledningar.