Connect with us

டிவி

இனி பாரதி கண்ணம்மா இவர்தான்.. பெயர் என்ன? யார் இவர்?

Published

on

பாரதி கண்ணமா சீரியலில் இனி வினுஷா தேவி தான் கண்ணம்மா என்ற ப்ரோமோ இன்று வெளியானது.

வினுஷா தேவி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். வினுஷாவின் வயது இப்போது 26.

சீரியல் மட்டுமல்லாமல் இவர் என்4 என்ற படத்திலும் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் மாடலிங்கும் வினுஷா செய்து வருகிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷினி வெளியேறியுள்ளதால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

பிற சீரியல்கள் போல இல்லாமல் பாரதி கண்ணம்மா சீரியலில் பழைய காட்சிகளிலும் வினுஷாவை நடிக்க வைத்து மேட்ச் செய்துள்ளனர்.

ப்ரோமோவை பார்க்கும் போது கிட்டத்தட்ட வினுஷா கண்ணம்மாவை மெட்ச் செய்துள்ளது போலவே உள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியல், கணவன் – மனைவி இடையில் ஏற்படும் சந்தேகம். அதன் பின் அந்த பெண்ணிற்கு ஏற்படும் நிலை என்ன என்பதை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு1 day ago

தமிழ்நாடு மாநில கிராமப்பு[ற வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 day ago

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு!

Uncategorized1 day ago

இந்திய உணவுக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 day ago

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 day ago

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 day ago

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 day ago

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு1 day ago

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

நிதி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா7 days ago

ஆதார் கை ரேகையை 10 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்? ஏன்? கட்டணம் எவ்வளவு? முழு விவரங்கள்!

வணிகம்5 days ago

தங்கம் விலை மீண்டும் உயர்வு (20/09/2022)!

வேலைவாய்ப்பு4 days ago

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

தெற்கு ரயில்வேவில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 days ago

நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

நபார்டு ஆலோசனை சேவை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்7 days ago

சென்னையில் துணை நடிகை தற்கொலை.. என்ன காரணம்?

வணிகம்4 days ago

தங்கம் விலை சரிவு (21/09/2022)!