Connect with us

தமிழ்நாடு

எங்கள் அப்பாவை ஓழித்துவிட்டீர்கள்; எனக்காவது ஒரு வாய்ப்பு கொடுங்கள்: விஜய பிரபாகரன்

Published

on

மக்களுக்காக உழைத்த எங்கள் அப்பாவை எல்லாரும் சேர்ந்து ஒழித்து விட்டீர்கள், எனக்காவது வாய்ப்பு கொடுங்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் 60 தொகுதிகள் பெற்று இணைந்துள்ள தேமுதிக, தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. விஜயகாந்த் பெரிதாக பிரச்சாரம் செய்யவில்லை என்றாலும் பிரேமலதா மற்றும் விஜய பிரபாகரன் ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயபிரபாகரன் பிரச்சாரத்தில் பேசும் பல கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அவர் இன்று ஆரணியில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பேசியபோது 40 ஆண்டுகாலம் மக்களுக்காக ஓடி ஓடி உழைத்தவர் எங்கள் அப்பா. அப்படிப்பட்ட எங்கள் அப்பாவை மக்கள் எல்லாரும் சேர்ந்து ஒழித்து விட்டீர்கள். எனக்காவது ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியுள்ளார். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து நெட்டிசன்கள் கருத்துக் கூறும்போது விஜயகாந்த் கட்சியை நடத்திக் கொண்டிருந்தவரை மக்கள் அவருக்கு நன்றாகத்தான் ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் எடுத்த சில தவறான முடிவு மற்றும் அவர் உடல் நலம் இல்லாமல் போன பிறகு பிரேமலதா மற்றும் எல்கே சுதீஷ் கட்சியை நடத்திய விதம் தான் மக்களுக்கு பிடிக்கவில்லை, எனவே தான் தேமுதிக அழிந்தது என்று கூறி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.07.2026

தினபலன்14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 ஜூலை 2026 (புதன்கிழமை)

வணிகம்23 மணி நேரங்கள் ago

EPS 2026 புதிய ஓய்வூதிய திட்டம்: EPF உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய மாற்றங்கள்.. 20 நாளில் கிளெய்ம், தாமதமானால் 12% வட்டி!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

கஜகேசரி ராஜயோகம் ஜூலை 14: குரு-சந்திரன் சேர்க்கையால் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. செல்வம், முன்னேற்றம் குவியும்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

ராகு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்.. பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 ஜூலை 2026 (செவ்வாய்க்கிழமை)

இந்தியா2 நாட்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்4 நாட்கள் ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

வணிகம்5 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

வணிகம்5 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

வணிகம்5 நாட்கள் ago

EPFO-வின் 13 புதிய மாற்றங்கள்: PF பணம் எடுப்பது முதல் ஆட்டோ டிரான்ஸ்பர் வரை… ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

சினிமா5 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

இந்தியா5 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

நெஞ்செரிச்சலா? மாரடைப்பா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

Translate »
आईपीएल 2026 सट्टेबाजी बोनस – टॉप प्रमोशन, वेजरिंग आवश्यकताएँ और एक्सपर्ट टिप्स. ??. Neden kayaşehir korsan taksi : güven, konfor ve hızın buluştuğu nokta.