Connect with us

தமிழ்நாடு

ஆண்டவன் தண்டனையில் இருந்து தப்ப முடியாது: ராஜீவ் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர் மகன்

Published

on

நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்பித்தாலும் ஆண்டவனின் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது உயிரிழந்த 16 பேர்களில் ஒருவரின் மகன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வெடிகுண்டு விபத்தில் உயிரிழந்த 16 குடும்பங்களில் ஒருவர் சம்தானி பேகம். இவர் இன்று அளித்த பேட்டியில் அரசியல் அதிகாரத்தை வைத்து வெளியே வந்திருக்கலாம். ஆனால் ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான். அந்த ஆண்டவனின் தண்டனையிலிருந்து கண்டிப்பாக ஒருநாள் தீர்ப்பு கிடைக்கும். அதிலிருந்து அவர்களால் வெளியே வர முடியாது என்று கூறினார்.

கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் எங்கள் தாயாரை வெடிகுண்டு சம்பவத்தில் இழந்து போராடி வருகிறோம் என்றும் கூறிய அவர் இப்போது விடுதலை ஆகி இருப்பவர் விடுதலைப் போராட்டத்திற்காக கஷ்டப்பட்டு போராடியவர் அல்ல என்றும் கூறினார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது என் அம்மாவும் அந்த வெடிகுண்டு சம்பவத்தில் உயிரிழந்தார் என்றும் என் அம்மாவை பொட்டலம் கட்டி தான் கொடுத்தார்கள் என்றும் அது எங்கள் வாழ்க்கையில் மறக்கவே முடியாது என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized5 மணி நேரங்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 20 ஏப்ரல் 2026 – இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 20 ஏப்ரல் 2026 – 12 ராசிகளுக்கும் முழுமையான பலன்கள்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் மாற்றம் – இந்த 5 ராசிகளுக்கு செல்வம், வெற்றி உறுதி!

school
செய்திகள்19 மணி நேரங்கள் ago

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: 100 ஆண்டுகளுக்கு பிறகு 5 ராஜயோகங்கள் – இந்த 4 ராசிகளுக்கு செல்வ வெள்ளம்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: சூரியன்-சந்திரன் சேர்க்கையால் உருவாகும் அக்ஷய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணவரவு & வாழ்க்கை முன்னேற்றம்!

தொழில்நுட்பம்20 மணி நேரங்கள் ago

ஸ்கோடா கைலாக் மீது ரூ.75,000 வரை சலுகை: குறைந்த விலையில் பிரீமியம் SUV வாங்கும் வாய்ப்பு!

வணிகம்20 மணி நேரங்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

இந்தியா7 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

இந்தியா5 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

ஆன்மீகம்7 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

Translate »
Spezielle techniken : kunstblut entfernen kleidung leicht gemacht. En av de stora frågorna är om du ska sälja bilen privat eller byta in den hos en återförsäljare. Gratis planlægnings system for låsesmede.