Connect with us

வேலைவாய்ப்பு

திருப்பூரில் ஆய்வுகூட நிபுணர் வேலை: அரசு வேலை! விண்ணப்பிக்க கடைசி நாள் இன்று!

Published

on

\திருப்பூர் மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலியாக உள்ள Lab Technician பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான வேலை 2 காலி பணியிடங்கள் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி தற்காலிகமாக வழங்கப்படுகிறது.

கல்வி தகுதி:

  • 10ஆம் வகுப்பு மற்றும் +2 அறிவியல் பாடத்துடன் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • மருத்துவ கல்வி இயக்குனரால் கையொப்பமிட்ட ஆய்வுக்கூட பயிற்சி பட்டம் அல்லது பட்டயம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் 1 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.

வயது வரம்பு:
62 வயதுக்குட்பட்டவர்களே விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள்.

மாத ஊதியம்:
13,000 ரூபாய் வரை.

விண்ணப்பிக்கும் முறை:

  • Bio Data உடன் Passport size Photo
  • விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதி சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் ரூ.25 தபால் கொடுத்து, 4*10 அளவிலான கவருடன் (இரண்டு) கையொப்பமிட்ட கடிதத்தை அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்),
மாவட்ட காசநோய் மையம்,
அறை எண்: 1, கல்யாணம் பெட்ரோல் பங்க் எதிரில்,
அரசு மருத்துவமனை வளாகம்,
திருப்பூர் – 641604.
இத்தேதி: 08.01.2025

நேர்முகத்தேர்வு:
10.1.2025 அன்று காலை 10 மணிக்கு,
அறை எண்: 120, முதல் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர் – 641604.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா14 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா18 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்18 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா19 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
Tech computer company 專業的 it 解決方案供應商.