Connect with us

ஆன்மீகம்

ஆகஸ்ட் 20 சுக்கிர பெயர்ச்சி 2025: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம், குடும்ப சந்தோஷம்!

Published

on

ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் மிகவும் சுப கிரகமாகக் கருதப்படுகிறார். வாழ்க்கையில் செல்வம், சுகபோகம், அழகு, உறவுகள் ஆகியவற்றுக்கு முக்கிய காரணம் சுக்கிரனின் நிலைமை தான். இந்த சுப கிரகம் ஒரு ராசியில் சுமார் 23 முதல் 26 நாட்கள் வரை தங்குவார்.

2025 ஆகஸ்ட் 20-ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த மாற்றம் பலரின் வாழ்க்கையில் நல்ல பலன்களை அளிக்க உள்ளது. குறிப்பாக 5 ராசிக்காரர்களுக்கு சுகபோகம், பணவரவு, அதிர்ஷ்டம், குடும்ப சந்தோஷம் போன்ற பல சுப பலன்கள் கிட்டும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

மேஷம் ♈

சுக்கிரன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு பணவரவையும், தொழிலில் புதிய வாய்ப்புகளையும் தருகிறது. உடல்நலக் கவலைகள் நீங்கும். காதல் உறவு திருமணத்தில் முடியும். வாழ்க்கை முன்னேற்றம் அடையும்.

கடகம் ♋

சுக்கிரன் கடக ராசியில் நுழைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வங்கி இருப்பு உயரும். நிலுவை பணம் கிடைக்கும். பயணங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்மம் ♌

சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னேற்றம் தரும். குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும். கணவன்–மனைவி உறவில் இனிமை ஏற்படும். கடன் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும்.

துலாம் ♎

துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிதி பிரச்சினைகள் நீங்கும். காதல் உறவுகள் திருமணத்தில் முடியும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பாகப் பலன் பெறுவார்கள்.

கும்பம் ♒

சுக்கிரன் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு சொத்து லாபம் தரும். பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும். கடன்களை அடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அரசியலில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்துடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா3 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized8 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா11 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
Upload your course files or videos and set your price with a compelling product card..