Connect with us

தமிழ்நாடு

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியா? தனித்து போட்டியா? விஜயகாந்த் அறிவிப்பு!

Published

on

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் அக்கட்சியின் கூட்டணியும் நல்ல வெற்றியைப் பெற்றது என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும் தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதாகவும் அதற்கான முழு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் கவனித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தொடர்ந்த கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தொடருமா? என்ற எழுந்துள்ளது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்ட நிலையில் தற்போது தேமுதிகவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்றும் வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

எனவே வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பலமுனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 27 ஏப்ரல் 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? முழு தின பலன்கள் இங்கே!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

லட்சுமி நாராயண யோகம் 2026: மே 29 முதல் செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் 4 ராசிகள் – முழு விவரம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: 138 நாட்களுக்கு ஜெயிக்கப் போகும் 3 ராசிகள் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்1 நாள் ago

வார ராசிபலன் (26 ஏப்ரல் – 02 மே 2026): இந்த வாரம் அதிர்ஷ்டம் யாருக்கு? 12 ராசிகளின் முழு பலன்கள்!

வணிகம்1 நாள் ago

இன்றைய தங்கம் விலை (26/04/2026)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா7 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

சினிமா7 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

சினிமா7 நாட்கள் ago

‘கர’ படம் டிரெண்டாகாதது ஏன்? டிரைலருக்கு குறைந்த வரவேற்பு – ரசிகர்கள் ட்ரோல்

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

இந்தியா6 நாட்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

வணிகம்7 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

வணிகம்7 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்7 நாட்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

Translate »
heavy equipment transport jefferson ky. Fishing boat transport.