Connect with us

தமிழ்நாடு

சூர்யா அலுவலகத்தில் வந்திறங்கிய ஜல்லிக்கட்டு காளைகள்: சூர்யாவின் வேற லெவல் பயிற்சி!

Published

on

’வாடிவாசல்’ படத்திற்காக சூர்யாவின் அலுவலகத்திற்கு இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் வந்து இறங்கியதாக வெளி வந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள ’வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தின் டைட்டில் லுக் சற்று முன் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் தத்ரூபமாக ஜல்லிக்கட்டு காட்சிகள் இருக்க வேண்டும் என்பதற்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் சில மாதங்கள் சூர்யா பழக முடிவு செய்துள்ளார். இதற்காக சூர்யாவின் அலுவலகத்தில் இரண்டு ஜல்லிக்கட்டு காளைகள் தற்போது வந்திருப்பதாகவும் அந்த காளைகளுடன் சில நாட்கள் சூர்யா பயிற்சி எடுத்த பின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆடுகளம் திரைப்படம் படமாக்கப்பட்டபோது தனுஷின் வீட்டில் நான்கு சேவல்கள் வந்து இறங்கியதும் அந்த சேவல்களுடன் தனுஷ் பழகிய பின்னர் தான் படப்பிடிப்பு தொடங்கியதாகவும் கூறப்பட்டது. அதேபோல் தற்போது சூர்யாவின் அலுவலத்திற்கு ஜல்லிக்கட்டு காளைகள் வந்து இறங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து சூர்யா அந்த காளைகளுடன் பழகி வேற லெவல் பயிற்சி எடுக்க உள்ளார் என்பதும் ஒரு காட்சிகள் கூட கிராபிக்ஸ் அல்லது டெக்னிக் காட்சிகள் இருக்காது என்றும் இந்த படத்தை பார்க்கும் போது நிஜ ஜல்லிக்கட்டை நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கலைப்புலி தாணு தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா8 மணி நேரங்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா8 மணி நேரங்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Uncategorized5 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
Half the platform fee : at 5% flat versus gumroad's 10%, you keep an extra $5 on every $100 sale..