Connect with us

இந்தியா

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.10.2026

Published

on

  1. 6 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடித்த்தை ஏற்ற சபாநாயகரின் முடிவுக்க எதிரான வழக்கில் தலைமை நீதிபதி விடுப்ப காரணமாக இன்று தீர்ப்பு இல்லை. வரும் 12ம் தேதிக்க வழக்கு மாற்றப்பட்டது.
  2. மதுரை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சுமார் 30 கி.மீ. இணைப்புச் சாலை முழுவதும் உருது பெயர் பலகை. மாநில நெடுஞ்சாலைத்  துறையின் பலகைகளில் ஆங்கிலம், தமிழ் மொழிகளோடு உருது மொழியும் இடம் பெற்றுள்ளதால் சர்ச்சை.
  3. டெல்லி ஐந்தர் மந்தர் போராட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம் இங்கு போராட்டம் நடத்த அனுமதி மறுப்பதும், போராட வருபவர்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
  4. 13- கோடி பேரின் ஓட்டை யாரிடம் அனுமதி கேட்டு ஞானேஸ் குமார் நீக்கினார்? நாடு இப்படியே செல்ல அனுமதிக்க முடியாது.அரசியல் சாசனம் 19-வது பிரிவு வழங்கிய உரிமைப்படி ஞானேஸ் குமார் பதவி விலகும் வரை நாங்கள் ஐந்தர் மந்தரில் போராட்டத்தை தொடருவோம்” என்று அபிஜித் தீப்கி (Abhijeet Dipke- CJP) தெரிவித்துள்ளார்.
  5. அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளி தென் ஆப்பிரிக்கர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு! அமைதி மற்றம் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்காக பாடுபட்ட இவருக்கு நோபல் பரிவு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  6. நாளை ஐந்தர் மந்தரில் நடைபெறும் ஞானேஸ் குமார் பதவி விலக்கோரி நடைபெறும் போராட்டத்தில், நாட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்க வேண்டும். நானும் எனது குடும்பத்துடன் கலந்து கொள்வேன்” அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி கட்சி -தலைவர்)
  7. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி டெல்லியில் நாளை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள CJP மாணவர்கள் வருவதைத் தடுக்க பல ரயில்கள் அடுத்தடுத்து ரத்து.
  8. டெல்லியில் நாளை போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகப் போராட்டக்காரர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதையடுத்து, “போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. போராட்டம் நடத்த உரிய இடத்தை ஒதுக்க வேண்டும்” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  9. தாராபுரம், மதுராந்தகம் ஆகிய 2 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக!
  10. ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதிகள் மீது பாகிஸ்தான் விமானங்கள் இன்று அதிரடி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு. சவுதி அரேபியாவின் பாதுகாப்பிற்காக ‘மெக்கா’ ஒப்பந்தப்படி பாகிஸ்தான் களமிறங்கியுள்ளதால், மத்திய கிழக்கில் புதிய போர் மேகம் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தானில் பஞ்சம், தண்ணீர் தட்டுப்பாடு, எரிபொருள் திண்டாட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கு போரை பாகிஸ்தான் வரை கொண்டு வந்த இந்த நடவடிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
  11. ஆப்பிரிக்காவின் கொம்பு பகுதியில் வெடிக்கப்போகும் அடுத்த போர்? ஏற்கனவே உலகின் பல பகுதிகளில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இப்போது எத்தியோப்பியா – எரித்திரியா இடையேயான மோதலும் புதிய திருப்பத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது! ட்ரோன் தாக்குதல்கள், எல்லைப் பதற்றம், தூதரக உறவு முறிவு, டைக்ரே கிளர்ச்சியாளர்கள் விவகாரம்.
  12. தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊராட்சி மன்றத் தலைவர்களின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் 19.10.2026 அன்று முடிவடைகிறது. தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளாட்சி நிர்வாகம் தொடரும் என அரசு அறிவிப்பு. புதிய தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா12 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்13 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா13 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
Cctv 解決方案 pos.