Connect with us

இந்தியா

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 28.11.2026

Published

on

  1. 2027 ஜனவரி 1ம் தேதி முதல் ரூ.500 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்கு SMS மூலம் அவர்ட் கிடையாது – HDFC வங்கி அறிவிப்பு. GMAIL மூலமாக அர்ட் செய்யும் வசதி தொடர்கிறது.
  2. பூமியை தாக்கம் மின்னல்களின் எண்ணிக்கை 2100 ம் ஆண்டுக்குள் 76% முதல் 140% வரை அதிகரிக்க வாய்ப்பு. புதிய ஆய்வில் எச்சரிக்கை.
  3. சீனாவின் அதிகார மையமான பொலிட்பீரோவில் இடம்பெற்றுள்ள ஷாங்காய் கட்சித் தலைவர் சென் ஜினிங், திடீரென ஊழல் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
  4. தொகுதி மறுவரையறையின் மூலம் தமிழ்நாட்டு மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 59 ஆக உயரும். தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18 லிருந்து 7.23 ஆக உயரும் எனவும் ஒன்றிய அமைச்சர் மேக்வால் அறிவிப்பு.
  5. ராமாயணா காவியத்தைத் திரித்துக் காட்டியுள்ளதாக தொடரப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்!
  6. திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தூணில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என அறிவிப்பு!
  7. சவுதி அரேபியாவின் பாதுகாப்புச் சூழல் காரணமாக ஜெட்டா, ரியாத், தம்மாம் நகரங்களுக்கான விமானச் சேவைகளை இந்திய விமான நிறுவனங்கள் நவம்பர் 30 வரை ரத்து செய்துள்ளன.
  8. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, ஆகாசா ஏர் ஆகிய நிறுவனங்கள் விமான ரத்துகளை அறிவித்துள்ளன.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா4 minutes ago

இரவு நேரச் செய்திகள் – 28.11.2026

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.11.2026

இந்தியா3 மணி நேரங்கள் ago

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!

இந்தியா6 மணி நேரங்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 28.11.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

புதிய தொகுதி மறுவரையறை மசோதா

சினிமா6 மணி நேரங்கள் ago

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்குமா ‘நவோரியா’? சிம்புதேவன் சொன்ன ரகசியங்கள்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 28.11.2026

இந்தியா9 மணி நேரங்கள் ago

எதிர்கால உளவுப் போர் களத்தில் பூச்சிகளே ரகசிய உளவாளிகளாக மாறப்போகின்றனவா?

Uncategorized9 மணி நேரங்கள் ago

கார்டு உங்கள் கையில்…பணம் ஹேக்கர்கள் கையில்! புதிய GHOST TAP மோசடி?

Uncategorized10 மணி நேரங்கள் ago

உங்க உடம்பில் மைக்ரோசிப் பொருத்திக் கொள்ள ரெடியா? எல்லா வேலைகளையும் ஈசியா செய்ய முடியும்

இந்தியா6 நாட்கள் ago

தங்கத்தின் விலை வீழ்ச்சி! வங்கியில் நகை அடமானம் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இந்தியாவின் பிஸ்லேரி வாட்டர் பாதுகாப்பற்றது – உணவு பாதுகாப்புத் துறை

ஆன்மீகம்4 நாட்கள் ago

சிவாலயங்களில் சொக்கப்பனை ஏன் கொளுத்தப்படுகிறது?

செய்திகள்6 நாட்கள் ago

தீபத்தூண் சர்ச்சை, சென்னைக்கு கனமழை எச்சரிக்கை, பந்தின் சிக்ஸர் சாதனை: இன்று தமிழகத்தை அதிரவைத்த 10 செய்திகள்!

இந்தியா5 நாட்கள் ago

பிற்பகல் தலைப்புச் செய்திகள் – 23.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.11.2026

Uncategorized6 நாட்கள் ago

22.11.2026 இன்றைய ராசிபலன்கள்

இந்தியா5 நாட்கள் ago

காலை நேரத் தலைப்புச் செய்திகள் – 23.11.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.11.2026

Uncategorized5 நாட்கள் ago

23.11.2026 திங்கள் கிழமை இன்றைய ராசிபலன்கள்

Translate »
Ownership and responsibility for operation and development pass to nordicnodes..