Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 02.04.2026

Published

on

  1. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 குற்றவாளிகளுக்கும் (9 பேரும் காவல் துறையைச் சேர்ந்தவர்களே) மரண தண்டனை வழங்க கோரிக்கை வைத்துள்ளது சிபிஐ. இன்று இந்த வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

  2. வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட முன்வரைவை FCRA முற்றிலுமாக திரும்ப்ப் பெற வேண்டும்.  மதச்சிறுபான்மையின அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கம் முயற்சி – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.
  3. சிறுநீர்க் கட்டுப்பாடு செயலிழப்பால் பிறந்த்து முதல் சுய கட்டப்பாட்டில் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த 14 வயது கடலூர் நிறுமிக்கு Sacral Neuromodulation என்ற அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக செய்து சாதனை படைத்தனர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்தவமனை மருத்துவர்கள். ரூ.25 லட்சம் வரை செலவாகும் இந்த அறுவை சிகிச்சை இலவசமாகவே செய்யப்பட்டுள்ளது.
  4. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.100 குறைந்து கிராம் ரூ.13950க்கும் சவரன் ரூ.111600க்கும் விற்பனை ஆகிறது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா7 seconds ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.04.2026

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 02.04.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 02.04.2026

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சனி பகவானை விட மோசமான பலன்களை தரும் பகவான் யார் தெரியுமா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

பயணிகள் இரயிலில் ஏறும் நிலையத்தை மாற்றுவதற்கான கால இடைவெளி குறைப்பு

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 1–15 ராசிபலன் 2026: 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம், சவால்கள் – உங்கள் பலன் என்ன?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

பங்குனி உத்திரம் 2026: முருகனுக்கு பிடித்த ராசிகள் – இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சங்கம் 02.04.2026 – இன்றைய நன்னேரம், ராகுகாலம், எமகண்டம் முழு விவரம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 02.04.2026 – இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 1 சந்திரன் ஹஸ்த நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வணிகம்7 நாட்கள் ago

SCSS திட்டம்: ரூ.15 லட்ச முதலீட்டில் மாதம் ₹11,750 வருமானம் – மூத்த குடிமக்களுக்கு சிறந்த சேமிப்பு வாய்ப்பு!

வணிகம்7 நாட்கள் ago

ஸ்வநிதி திட்டம் 2026: ஆதார் இருந்தாலே ரூ.50,000 வரை கடன் – முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (29/03/2026)!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு சம்பள உயர்வு 2026: ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அடிப்படையில் எவ்வளவு சம்பளம் அதிகரிக்கும்? முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

காவல்துறை எஃப்ஐஆர் போட மாட்டோம்.. நீங்க கோர்ட்டுல சி.ஏ . போடுங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்?

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா? ஃபிட்மென்ட் ஃபாக்டர் விவரம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

கோடை காலத்தில் இளநீரா? கரும்பு ஜூஸா? எது சிறந்தது – முழு விளக்கம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இந்த விதைகள் உங்கள் உடலுக்கு என்ன தருகின்றன? தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் 7 அதிசய நன்மைகள்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களத்தின் இன்றைய சில சுவாரசிய தகவல்கள்

வணிகம்7 நாட்கள் ago

DA உயர்வு 2026 அப்டேட்: 2% உயர்வு தாமதம் – மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்!

Translate »
komora hiperbaryczna opinie lekarzy. Free online image size compressor tool newsy4u. Professionelle solaranmeldung für ihre pv anlage.