Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 24.03.2026

Published

on

  1. சைபர் குற்றங்களை தடுக்க, சமூக ஊடகங்கள், டேட்டிங் மற்றும் கேமிங் செயலிகளில் கணக்கு தொடங்குவதற்கு கட்டாய KYC  மற்றும் வயது சரிபார்ப்பை நடைமுறைப்படுத்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை.
  2. நாட்டில் முதல் 15 பெட்டி மின்சார ரயில் தயாரிப்பு பணி நிறைவு. இதன் மூலம் பீக் அவர்களில் பயணிகள் நெரிசல் குறையும். இந்த ரயில் விரைவில் மும்பைக்க அனுப்ப்ப்ப்படும் என ஐசிஎப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  3. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ( 6தனித் தொகுதிகள் மற்றும் 2 பொதுத் தொகுதிகள்) ஒதுக்கீடு.
  4. திமுக கூட்டணியில் காங்கிரஸ்-28, விசிக-8, சிபிஐ-5, சிபிஎம்-5, மதிமுக-4, இ.யு.மு.லீக்-2, கொமதேக-2 மற்றம் மமக-2 என 56 தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
  5. ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதி- ரூ.2 லட்சத்திற்கு மேல் முத்திரைத்தாள் வாங்க பான் எண் கட்டாயம். ரூ.1 லட்சத்திற்கு மேற்பட்ட மதிப்புகளில் முத்திரைத்தாள் வாங்குவொரின் விவரங்கள் ஸ்டாக் ஓல்டிங் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டியது அவசியம் என்பதோடு வருமானவரித்துறை பார்வைக்கு செல்லும் வகையில் விதியில் திருத்தம்.
  6. மீட்டர் டிமாண்ட் அதிகமாகி விட்டது 3 மாதங்களுக்கு மேல் துண்டிப்பில் உள்ள மின்இணைப்பு மீட்டர்கள் அகற்றபட்டால் அம் மறு இணைப்பு பெறுவது நுகர்வோருக்கு சிக்கலாகிவிடும் எனவே மின் கட்டணம் 3 மாதங்களுக்கு மேல் செலுத்தாது உள்ள நுகர்வோர் உடனே மின்கட்டணத்தை செலுத்தி விடவும்
  7. வரும் ஜீன் மாத்திற்குள்ளாக கைப்பேசி எண்ணைக் காண்பிக்காமல் USERNAME – ல் இயங்கும் வகையில்   WHATSAPP-ஐ மேம்படுத்த   META நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல். இதன் மூலம் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு அதிகரிப்பு. மற்றும்   SPAM செய்திகள் குறையும் என நம்பிக்கை.
  8. அணு ஆயுதத் தயாரிப்பில் வடகொரியா தொடர்ந்து ஈடுபடும் என அந்த நாட்டின் அதிபர் கிம்ஜோங் உன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்1 மணி நேரம் ago

லட்சுமி நாராயண ராஜயோகம்: சூரியன்-புதன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் குவியும்!

சினிமா1 மணி நேரம் ago

கருப்பு திரைப்பட விமர்சனம்: கருப்புசாமியாக மிரட்டும் சூர்யா.. சென்டிமென்ட், மாஸ், அதிரடி கலந்த வெற்றி படம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சனி அமாவாசையில் இரட்டை சந்திர பெயர்ச்சி: மே 16 முதல் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணம், பதவி, வெற்றி குவியும்!

வணிகம்1 மணி நேரம் ago

ITR Filing 2026 தொடக்கம்: ITR-1, ITR-4 Excel Utility வெளியீடு… உடனே வருமான வரி தாக்கல் செய்யலாம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

புதன் பெயர்ச்சி 2026: மே 15 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்… பணம், பதவி, வெற்றி குவியும்!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

மே மாத உரிமைத்தொகை வரவு: 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிதியுதவி? தமிழ்நாடு அரசு புதிய கணக்கெடுப்பு தொடக்கம்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1 லட்சத்துக்கும் மேல் உத்தரவாத வட்டி!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

12 ஆண்டுகள் கழித்து உருவாகும் குரு-சுக்கிர சேர்க்கை: இந்த 6 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம், செல்வமும் அதிர்ஷ்டமும் குவியும்!

உலகம்13 மணி நேரங்கள் ago

H-1B விசா விவகாரத்தில் இந்தியர்களையும் ‘விசா கோவில்’ சில்லுக்கூர் பாலாஜி கோவிலையும் குறிவைத்த அமெரிக்க செனட்டர்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மத்திய அரசின் அதிரடி முடிவு… வரி மற்றும் ராயல்டி விதிகளில் பெரிய மாற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

Translate »
Link. Aaa mush love. power only oklahoma.