தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (29/05/2020)

மே 29 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
வைகாசி 16
வெள்ளிக்கிழமை
ஸப்தமி இரவு மணி 7.19 வரை பின்னர் அஷ்டமி
மகம் மறு நாள் காலை மணி 3.40 வரை பின்னர் பூரம்
வ்யாகாதம் நாமயோகம்
கரஜை கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 26.04
அகசு: 31.28
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
ரிஷப லக்ன இருப்பு: 2.45
சூர்ய உதயம்: 5.52
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
கரிநாள்.
சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் பெரிய விருஷப வாகனம், அம்பாள் தபசு காக்ஷி.
இரவு திருக்கல்யாண வைபவம்.
திருமொகூர் ஸ்ரீகாளமேகபெருமாள் ஹனுமார் வாகன புறப்பாடு.
காளையார் கோவில் அம்பாள் கதிர்குளித்தல்.
தபசு காக்ஷி.
திதி:ஸப்தமி.
சந்திராஷ்டமம்:உத்திராடம்.

