Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/05/2020)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

மே 30 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 17

சனிக்கிழமை

அஷ்டமி மாலை மணி 5.10 வரை பின்னர் நவமி

பூரம் இரவு மணி 2.15 வரை பின்னர் உத்திரம்

ஹர்ஷணம் நாமயோகம்

பத்ரம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 13.21

அகசு: 31.28

நேத்ரம்: 1

ஜூவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு: 2.35

சூர்ய உதயம்: 5.52

 

ராகு காலம்: காலை 9.00 – 10.30

எமகண்டம்: மதியம் 1.30 – 3.00

குளிகை: காலை 6.00 – 7.30

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

 

குறிப்பு: 

இன்று கீழ் நோக்கு நாள்.

கரிநாள்.

திருப்பத்தூர் ஸ்ரீதிருத்தணிநாதர் திருக்கல்யாணம்.

ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் ஒன்பது கெருட சேவை.

பழனி ஸ்ரீஆண்டவர் தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.

திருமொகூர் ஸ்ரீகாளமேகபெருமாள் சேஷ வாகன புறப்பாடு.

 

திதி:அஷ்டமி.

சந்திராஷ்டமம்:திருவோணம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Reliable laminate flooring installation & repair in waco, temple & killeen, tx mr.