Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய (16/09/2019) தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

16-Sep-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

ஆவணி – 30

திங்கட்கிழமை

துவிதியை பகல் 2.02 மணி வரை. பின்  திரிதியை

ரேவதி மறு நாள் காலை 4.29  மணி வரை பின்  அசுபதி

சித்த யோகம்

நாமயோகம்: வ்ருத்தி

கரணம்: கரஜை

அகஸ்: 30.10

த்யாஜ்ஜியம்: 23.13

நேத்ரம்: 2

ஜீவன்: 1

சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 0.22

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

பிரஹதி கௌரி விரதம்.

சுபமுகூர்த்தம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

திதி: அதிதி

சந்திராஷ்டமம்: ஹஸ்தம்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Nordicnodes | free tools to grow your website & social media.