வணிகம்
இன்று தங்கம் விலை உயர்வு(28-08-2024)

இன்று (28/08/2024) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,715 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

Gold
சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 160 ரூபாய் அதிகரித்து 53,720 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சுத்த தங்கம் (24 காரட்) விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 7,170 ரூபாயாக உள்ளது. சவரன் (8 கிராம்) சுத்த தங்கத்தின் விலை 57,360 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை கிராம் ரூ.93.50 பைசா ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி விலை 93,500 ரூபாயாக உள்ளது.
















