வணிகம்
இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது! (15/02/2023)

இன்று (15/02/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 5315 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்து 42,520 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சுத்த தங்கம் (24 காரட்) ஒரு கிராம் தங்கம் விலை 15 ரூபாய் அதிகரித்து 5677 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் சுத்த தங்கம் 120 ரூபாய் அதிகரித்து 45,416 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து 72 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி விலை 500 ரூபாய் குறைந்து 72,000 ரூபாயாக உள்ளது.




















