வணிகம்
தங்கம் விலை இன்று ரூ.240 குறைந்தது.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி! (17/02/2023)

சென்னை: இன்று (17/02/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5,250 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

ஒரு சவரன் (8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 240 ரூபாய் குறைந்து 42,000 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சுத்த தங்கம் (24 காரட்) ஒரு கிராம் 30 ரூபாய் குறைந்து 5612 ரூபாயாக உள்ளது. ஒரு சவரன் (8 கிராம்) சுத்த தங்கம் விலை 240 ரூபாய் அதிகரித்து 44,886 ரூபாயாக உள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து 71 ரூபாய் 20 பைசாவாக உள்ளது. கிலோ வெள்ளி விலை 500 ரூபாய் விலை குறைந்து 71,200 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.













