Connect with us

தமிழ்நாடு

இன்றும் சரிந்தது தங்கம் விலை: கிராமுக்கு இத்தனை ரூபாய் குறைவா?

Published

on

தங்கம் மற்றும் வெள்ளி விலை சர்வதேச நிலவரங்களை பொறுத்து சென்னையிலும் விலை மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நேற்று தங்கம் விலை சரிந்த நிலையில் இன்றும் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்துள்ளது என்பதும், இதனால் சவரன் ஒன்றுக்கு தங்கம் 240 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம் சென்னையில். தங்கம் விலை ஒருகிராம் நேற்று ரூபாய் 4530.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4500.00 என விற்பனையாகி வருகிறது

அதேபோல் சென்னையில் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 36240.00 என நேற்று விற்பனையாக வந்த நிலையில் இன்று சவரன் ஒன்றிற்கு ரூ 240 குறைந்து ரூபாய் 36000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் சென்னையில் 24 காரட் தங்கம் விலை இன்று ரூபாய் ஒரு கிராம் ரூபாய் 4864.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38912.00 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 24 காரட் தங்கம் விலை நேற்றைவிட கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தங்கம் விலை குறைந்து இருந்தாலும் வெள்ளியின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய விலையில் இருந்து இன்றைய வெள்ளி விலை 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 71.90 எனவும் ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 71900.00 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா16 minutes ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா22 minutes ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா28 minutes ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா36 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா3 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

இந்தியா5 நாட்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

Uncategorized4 நாட்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா6 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

Uncategorized4 நாட்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 30.10.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

Translate »
Biolinker.me Sell digital products instantly, collect direct Stripe payments with only a 5% fee, and earn 50% commission referring products from your custom bio storefront..