Connect with us

வணிகம்

பெரும் சரிவுக்கு பின் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்வு: சென்னை நிலவரம்

Published

on

By

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 30ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 240ம் உயர்ந்துள்ளது நகை பிரியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4805.00என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 30 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4835.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 38440.00என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 240 உயர்ந்து ரூபாய் 38680.00என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5234.00எனவும் ஒரு சவரன் ரூபாய் 41872.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 30ம், ஒரு சவரன் ரூபாய் 240ம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை உயர்ந்தாலும் வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 65.50 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூபாய் 65.00என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 65000.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சினிமா செய்திகள்4 mins ago

தாய்லாந்து கடற்கரையில் நடிகை தமன்னாவின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!

தமிழ்நாடு18 mins ago

4 மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவுகிறது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சினிமா செய்திகள்1 hour ago

’தளபதி 67’ ஆக்சன் படம் இல்லை: முழுக்க முழுக்க குடும்ப கதையாம்!

இந்தியா2 hours ago

12 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு: மத்திய அரசின் நிறுவனம் சாதனை

இந்தியா2 hours ago

இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பாஜகவே வெற்றி பெறும்: பல்டி அடித்த பிரசாந்த் கிஷோர்

வணிகம்3 hours ago

சென்னையில் இன்று தங்கம் விலை வீழ்ச்சி: பொதுமக்கள் மகிழ்ச்சி

kamal
சினிமா செய்திகள்4 hours ago

விஜய், அஜித் படங்களில் கெளரவ வேடம்: கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு

இந்தியா5 hours ago

ஆகஸ்ட் மாதத்திற்கான கட்டண சேவை டிக்கெட் எப்போது? திருப்பதி தேவஸ்தானம் தகவல்

தமிழ்நாடு5 hours ago

திமுக சொல்வதை கேட்க வேண்டும் என்பது கட்டாயமல்ல: காங்கிரஸ் பிரமுகர் பேசால் பரபரப்பு

simran
சினிமா செய்திகள்5 hours ago

கிளாமராக நடிக்க கட்டாயப்படுத்தினார்கள்: 20 வருடங்கள் கழித்து மனம் திறந்த சிம்ரன்

கிரிக்கெட்6 days ago

ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென விலகும் கேன் வில்லியம்சன்: என்ன காரணம்?

சினிமா செய்திகள்3 days ago

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பிராமண அவதூறு: காயத்ரி ரகுராம்

சினிமா செய்திகள்6 days ago

விடுமுறை நாளில் வெளியாகும் கார்த்தியின் ‘விருமன்’ திரைப்படம்!

இந்தியா5 days ago

2வது கணவனை கழட்டிவிட முதல் கணவரின் மகனை திருமணம் செய்த பெண்: அதிர்ச்சி தகவல்

சினிமா செய்திகள்3 days ago

எனக்கும் புதிதாக வந்த இரண்டு மகள்கள்: டி இமானின் முன்னாள் மனைவி பதிலடி!

கிரிக்கெட்6 days ago

210 ரன்கள் எடுத்த லக்னோவுக்கு மரண பயத்தை காட்டிய கொல்கத்தா!

சினிமா செய்திகள்7 days ago

பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிரபல நடிகை பரிதாப மரணம்!

கிரிக்கெட்4 days ago

பந்தை விட வேகமாக பறந்த பேட்: ஹர்திக் பாண்ட்யா குறித்து வர்ணனையாளர்!

இந்தியா4 days ago

ஐதராபாத் என்கவுன்ட்டர் போலியானது: 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய பரிந்துரை!

சினிமா செய்திகள்4 days ago

அஜித், விஜய் சம்பளத்தை நெருங்கிய விஜய்சேதுபதி – சிவகார்த்திகேயன்!