Connect with us

தமிழ்நாடு

அதிகாலை 6 மணிக்கே குவிந்த வாக்காளர்கள்: சில நிமிடங்களில் வாக்குப்பதிவு தொடக்கம்!

Published

on

தமிழகம், கேரளா, புதுவை ஆகிய 3 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் அதிகாலை 6 மணி முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடி முன் வரிசையில் நிற்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இன்று தமிழகம், புதுவை மற்றும் கேரள சட்டசபை தேர்தலுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் மற்றும் கேரளாவில் உள்ள 140 தொகுதிகளில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது

இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை பொருத்தவரை 234 தொகுதிகளில் மொத்தம் 3998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பதும் 88 ஆயிரத்து 957 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவில் 140 தொகுதிகளில் 2,67,88,000 வாக்காளர்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர். புதுவையில் உள்ள 30 தொகுதிகளில் 1,558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

கொரோனவால் பாதிப்பு அடைந்தவர்கள் மாலை 6 மணிக்கு மேல் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அளிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

மேலும் பூத் சிலிப் கட்டாயம் தேவை இல்லை என்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் ஏதாவது ஒரு ஆவணத்தை கொண்டுவந்து வாக்காளர்கள் வாக்களிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் அச்சமின்றி பொது மக்கள் வாக்களிக்கலாம் என்றும் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும் எனவே எந்தவித பயமுமின்றி அனைவரும் வாக்களிக்கவேண்டும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா2 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா2 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா4 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா4 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா4 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்4 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்4 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

Translate »
Chez mymarketing, découvrez une solution tout en un sur mesure : stratégie digitale, conception web, seo, contenu, publicité ppc, et bien plus.. Clear answers to the questions most likely to affect whether saqch partners is the right next step for your business.. När du är redo att fälla trädet, är det viktigt att följa en specifik metod för att säkerställa en kontrollerad och säker fällning..