தமிழ்நாடு5 வருடங்கள் ago
அதிகாலை 6 மணிக்கே குவிந்த வாக்காளர்கள்: சில நிமிடங்களில் வாக்குப்பதிவு தொடக்கம்!
தமிழகம், கேரளா, புதுவை ஆகிய 3 மாநிலங்களில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் அதிகாலை 6 மணி முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடி முன் வரிசையில் நிற்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன...