Connect with us

இந்தியா

தமிழக அரசு சிம்பொனி இசையை இளையராஜா பெற்றார்!

Published

on

நேற்று இலண்டனில் உள்ள ஈவெண்ட் அப்பல்லோ அரங்கத்தில் நடந்த சிம்பொனி இசை அரங்கேற்ற நிகழ்ச்சியில்  ”வேலியண்ட்” என்று பெயரிடப்பட்ட தனது சிம்பொனி இசை அரங்கேற்றத்தை  வெற்றிகரமாக முடித்து இன்று சென்னை திரும்பி உள்ளார் .இசைஞானி இளையராஜா. . இளையராஜாவின் முதல் சிம்பொனி இசையைக் கேட்டு ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனர். இதன் மூலம் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை லண்டனிலிருந்து சற்று முன்பு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலற்து கொண்டு இளையராஜாவை வரவேற்றார். தமிழ்நாடு அரசு சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து இளையராஜா தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தி தமிழ்நாடு அரசுக்கு நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் இசைஞானி இளையராஜாவுக்கு சிம்பொனி சாதனை செய்தமைக்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா7 மணி நேரங்கள் ago

இரவுச் செய்திகள் – 11.11.2026

இந்தியா10 மணி நேரங்கள் ago

நகைக்கடைகளில் பிங்க் நிறக் காகிதத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.11.2026

சினிமா13 மணி நேரங்கள் ago

தந்தை – மகள் பாசம்! விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’! நெகிழ்ச்சியில் படக்குழு… நவம்பர் 20-ல் ரிலீஸ்!

செய்திகள்15 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.11.2026

இந்தியா1 நாள் ago

இரவுச் செய்திகள் – 10.11.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.11.2026

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

Uncategorized2 நாட்கள் ago

வங்கி காசோலைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்தது. 2027 ஜனவரி 1 முதல் அமல்.

இந்தியா6 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா6 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

சினிமா2 நாட்கள் ago

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

ஆன்மீகம்1 நாள் ago

65 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்ப பக்தர்களுக்கு சேவையாற்றிய இமாம் அப்துல் கரீம் மௌலவி தனது 104 வயதில் காலமானார்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

Translate »
nordicnodes free tools to grow your website & social media..