Connect with us

தமிழ்நாடு

நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

Published

on

தமிழக முதல்வராக இன்று காலை 9 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடந்த எளிய விழாவில் முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து சற்று முன்னர் கவர்னர் மாளிகையில் இருந்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கிளம்பினார். இந்த நிலையில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டதை அடுத்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மற்றும் திமுக தலைவர் என அவருடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ’திராவிட இனத்தைச் சேர்ந்தவன் நான்’ என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவு தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிடம் என்பது எங்கள் உயிர் என பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் கூறி வந்த நிலையில் தற்போது அதனை முக ஸ்டாலின் பின்பற்றுகிறார் என்பதும் சமூக வலைத்தளத்தில் அவர் திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று பதிவு செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Tiên Đế trọng sinh hỗn Đô thị. : upptäck hemligheterna bakom din vistelse. Kết quả này khiến hết thảy vũ thần tông đệ tử ở đây đều kinh hãi, ánh mắt của bọn họ nhìn về phía Đường long, bọn họ có chút nghi hoặc Đường long rốt cuộc là thế nào đạt được năm vị thần tôn ủng hộ.