Connect with us

சினிமா

என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்: அதிதிராவ்

Published

on

படுக்கைக்கு போக மறுத்ததால், 3 பட வாய்ப்புகளை இழந்தேன் என காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்துள்ள நாயகி அதிதி ராவும் இந்த மீடூ இயக்கத்தில், தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்துள்ளார்.

அந்த மூன்று படங்களின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் யார் என்று தெரிவிக்காமல், சற்று மறைத்தே காய் நகர்த்தியுள்ளார் அதிதி ராவ்.

தனக்கு காசை விட மானம் மற்றும் கெளரவம் தான் முக்கியம் என பெற்றோர்கள் சொல்லி வளர்த்ததால், தான் பலரது பாலியல் இச்சைக்கு ஆளாமல் இருக்கிறேன் என வாய்திறந்துள்ளார் அதிதி ராவ்.

அப்படி பார்த்தால், இவருக்கு பதிலாக அந்த படங்களில் கமீட் ஆன மற்ற நடிகைகள் பாலியல் இச்சைகளுக்கு அடிபணிந்து வாய்ப்பை பெற்றனரா என்ற கேள்வியும் எழுகிறதே? இந்த தொடர் குற்றச்சாட்டுக்களுக்கு உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றோர் ஏன் மெளனம் காக்கின்றனர் என்றும், விஷால் இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்றும் கேள்விக் குறியாகவே உள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 30ல் மேஷ ராசிக்குள் நுழையும் புதன்.. 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

சினிமா4 மணி நேரங்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

பிறவியிலேயே தொழிலதிபர்கள்! இந்த 3 ராசிக்காரர்கள் எந்த பிஸ்னஸ் செய்தாலும் வெற்றி உறுதி!

வணிகம்4 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

பெயர் ‘S’ எழுத்தில் தொடங்குகிறதா? அப்படியெனில் உங்கள் குணாதிசயம் இப்படித்தான் இருக்கும்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயருமா? ரூ.3000 முதல் ரூ.5000 வரை யாருக்கு கிடைக்கும்?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி உதயத்தால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்.. பணவரவும் பதவி உயர்வும் காத்திருக்கிறது!

வணிகம்4 மணி நேரங்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

Translate »
Proto se podíváme na to, co byste měli jíst těsně před porodem, abyste pro sebe a své dítě udělali to nejlepší. Superrare drops panorama ($pano) oggi : cosa devono sapere i collezionisti sui lanci di nft token gated nel 2026. Surowce do produkcji suplementów diety.